10-10-2022, 10:15 AM
(10-10-2022, 09:52 AM)jspj151 Wrote: நான் நினைத்தது மீனாவாக இருக்கும் என்று
என்றாலும் அது எழுத்தாளர் விருப்பம்...
சீனியர்,தனியாக இருப்பவர்கள் என்று பார்த்தால் எனக்கு தெரிந்து அம்பிகா பானுப்ரியா கெளதமி இவர்கள்தான் நினைவில் வருகிறார்கள்
நான் ஸ்கிரிப்டில் நோட் பண்ணி வைத்து இருந்தது நமது வாசகர் ஒருவர் விருப்பப்பட்ட பெண் ஒருவர் நண்பா
அதை கப்பல் ஏறும் போது யார் அவள் என்று பிரமாண்டமாக வெளிப்படுத்தலாம் என்று எண்ணி உள்ளேன் நண்பா
ஆனாலும் நீங்கள் சொன்ன மீனா அம்பிகா பானுப்ரியா கவுதமி அனைவரையும் பின் பகுதி கதையில் கண்டிப்பாக கொண்டு வருகிறேன் நண்பா
இன்னும் யார் யார் வரவேண்டும் என்று நிறைய ஐடியா கொடுத்து கொண்டே இருங்கள் நண்பா பிளீஸ்
நன்றி