07-10-2022, 03:48 PM
(07-10-2022, 03:39 PM)jspj151 Wrote: இன்னொரு பெண் கணவன் இல்லாமல் தனியாக வந்தாள்
அழகாக சிம்பிளாக குடும்ப பங்காக இருந்தாள்
அவள் யாராக இருக்கும்?
யாராக இருக்கும்?
நான் ஸ்கிரிப்ட்ல ரெண்டு பேர யோசிச்சி வச்சிருக்கேன் நண்பா
இந்த சஸ்பென்ஸ் பிரேக்கை நமது வாசகர்கள் வழக்கமாக யாரும் கண்டுக்க மாட்டாங்க.. என்று நினைத்தேன் நண்பா
பொறுமையா கப்பல் ஏறும் ஸீன் வரும் போது அந்த சஸ்பென்ஸை வெளிக்கொண்டு வரலாம் என்று இருந்தேன் நண்பா
ஆனால் ஆச்சரியம்.. நீங்க அந்த சஸ்பென்ஸ் பிரேக்கை படிக்கும் போது கவனித்து இருக்கிறீர்கள்
அதனால் அந்த பெண் யார் என்று உங்கள் சாய்ஸ்க்கே விட்டு விடுகிறேன் நண்பா
நீங்கள் சொல்லும் நபரை அந்த தனியாக வந்த பெண் கேரக்டர் கொடுத்து ஸ்பெஷல் எபிசோடு போட்டுடலாம் நண்பா
நேரம் கிடைக்கும் போது உங்களுக்கு பிடித்த அந்த பெண் யார் வேண்டும் என்று சொல்லுங்கள்
விமர்சனத்துக்கு நன்றி நண்பா