05-10-2022, 09:52 PM
(03-10-2022, 02:40 PM)penpithan Wrote: எத்தனையோ பேர் கதையை ஆரம்பித்து
அதை முடிக்க தெரியாம
திராணி இல்லாம
வாசகர்களை கேவல படுத்தும் நோக்கத்தில்
கதையை பாதியில் விட்டு போகும் போது,
கதையை அருமையாக முடித்த உங்களுக்கு
என் வாழ்த்துக்கள்.
நான் வாசித்த கதைகளில் எனக்கு பிடிச்ச கதை இது.
அடுத்த கதையை ஆர்வமுடன் எதிர் பார்க்கிறேன்.
நன்றி.
Engalai pondra Vasagargalai gowravitha ungalukku mikka nandri nanba