04-10-2022, 12:29 PM
நல்ல ஒரு அழகான காதல், தனிமையில் வாழ்க்கையை கடத்திவந்த அபிராமியின் வாழ்க்கையில் பூந்தேன்றலாக வந்தான் ரவி.
அபி ரவியின் காதல் திருமணத்தில் முடியுமா அல்லது கள்ளக்காதலர்களாகிப் போவார்களா..
அபி ரவியின் காதல் திருமணத்தில் முடியுமா அல்லது கள்ளக்காதலர்களாகிப் போவார்களா..