03-10-2022, 04:12 PM
(02-10-2022, 08:34 PM)Kokko Munivar 2.0 Wrote: ஃபிரண்ட்ஸ் இப்போலாம் சோசியா மீடியாவுல எல்லாமே வியாபாரமா தான் ஆகிருச்சு.. இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் , இப்படி எல்லாத்துலயும் வீடியோஸ் போட்டு வருமானம் பாக்குறாங்க... ஆனால் இந்த வெப்சைட்ல எந்த சுயலாபமும் இல்லாம நிறைய பேரு கதை எழுதிட்டு இருக்கோம்.. இங்க கதை எழுதுறதால எந்த வருமானமோ, வெளி உலகத்தில் பப்ளிசிட்டியோ எங்களுக்கு கிடைக்கப் போவது இல்லை.. எங்களுக்கு கிடைக்குற ஒரே வெகுமதி எங்களை ஊக்குவிக்கிற கமெண்ட்ஸ் மட்டும் தான்.. அது தான் எங்களை இங்கே தொடர்ந்து கதை எழுத தூண்டுதலாக இருக்கும்.. இது எனக்காக மட்டும் சொல்லலை.. இங்கே கதை எழுதும் எல்லாருக்கும் சேர்த்து தான்.
கதை எழுதுறவங்க அப்டேட் போட லேட் ஆச்சுனா அதை ஒரு குறையாக சிலர் சொல்றாங்க.. கதை எழுதுறவங்க சூழ்நிலையும் புரிஞ்சுக்கனும்.
Ha ha namma vasagargal kittayaa nanba ithai solreenga..
Vanthoma.. kathai eluthunomaa.. nose cut aanomaanu paathileye vittuttu poganum nanba
Eluthaalargalai vaasagargal eppothu nanba mathithu irukkiraargal
Kathai eluthuvathu namathu aathma thirupthikku thaan nanba
Comments ethir paarthu kaathirunthaa namma time n interest thaan veenaa pogum
So namakkaaga kathai eluthunga nanba.. commentsa nambi eluthaatheenga pls