Adultery ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️
#56
"வெளிய நான் எங்கயும் போறது இல்ல.. நீங்க போவீங்களா.. "


"அப்பப்போ மூவீஸ்க்கு போவேன்.. அதுவும் தனியா தான்.."


"ஏன் பிரெண்ட்ஸ் யாரும் இல்லையா.."

"எனக்கு அவ்வளவா‌ யாரும் பழக்கம் இல்ல.. அதுமட்டுமில்லாம சுயநலம் இல்லாம யாரும் பழகுறது இல்ல.. அதனாலயே நான் யாரோடயும் பிரெண்ட்ஷிப் வச்சுக்கல.."


"ம்ம்..."

"இனிமேல் எப்பவும் சிகப்பு பொட்டு தானே வைப்பீங்க.."

"ம்ம்..‌ஆமா.."

"சூப்பர்ங்க..  உங்களுக்கு அது தான் அழகா இருக்கு... "

"தாங்க்ஸ்..‌ உங்க வயசு பசங்க வயசு பொண்ணுங்க கிட்ட தான் இதெல்லாம் சொல்லுவாங்க..‌நீங்க என்கிட்ட இதெல்லாம் சொல்றீங்க.."

"ஹா..ஹா.. உடம்புக்கு தாங்க வயசு ஆகும்.. மனசுக்கு வயசே ஆகாது.. ஏன் உங்ககிட்ட இதெல்லாம்‌ சொல்றது பிடிக்கலையா.."

"அப்படி எல்லாம்‌ இல்ல.. சும்மா தான் கேட்டேன்.. "

"என்னைய நீங்க வாங்க‌ போங்கனு கூப்பிடுறது ஒரு மாதிரி என்னைய வயசானவன் மாதிரி பீல் பண்ண வைக்கிது.. பேரு சொல்லி கூப்பிடுங்க.. இல்ல‌ வாடா போடானு கூட கூப்பிடுங்க.. "


"அப்போ நான் வயசானவனு குத்திக்காட்டுறீங்களா.."

"ஹா ஹா இல்ல இல்ல. வாங்க போங்கனு சொல்லும் போது யாரோ மூணாவது மனுசங்க பேசிக்கிற மாதிரி தோணுது அதான்.. "

"ம்ம் சேரி சொல்லுங்க ரவி.."

"அப்பவும் வாங்க போங்க தான் சொல்றீங்க.."


"அது டக்குனு வரல.. போக போக ட்ரை பண்றேன்.."

"அபி.."

அபினு செல்லப் பேரு மாதிரி கூப்பிடவும் அபிராமிக்கு என்ன சொல்றதுனு தெரியாம முழிச்சா..

"அபி லைன்ல இருக்கியா..."

"ஆங் இருக்கேன்.. " சட்டுனு இப்படி கூப்பிடுறானே..

"எனக்கு கூப்பிடனும் தோணுச்சுனா கூப்பிட்டுருவேன் அபி.. உனக்கு பிடிக்கலைனா சொல்லிரு.. "


"இல்ல அப்படி இல்ல. "

"அப்போ கூப்பிடலாம்ல.."


"ம்ம்"


ரவிக்கு சந்தோசம்‌ தாங்கல.. அவனோட பேச்சுக்கு எல்லாம் மதிப்பு கொடுக்கிறாளேனு..

"சரி அபி... நான் நாளைக்கு பேசுறேன்.. உனக்கு வேலை இருக்கும்.. "

"ம்ம் ஓகே ரவி.."

ரவி போனை கட் பண்ணினான்.. அபிராமிக்கு இதெல்லாம் கனவில் நடப்பது போல இருந்தது.. இதுவரை எந்த ஆணிடமும் பேசாமல் இருந்தவள் தன்னை விட‌ சின்ன வயது ஆணிடம் இந்த அளவு பழகுவது அவளுக்கே நம்பமுடியாததாக இருந்தது..

"நாளைக்கு கிரீன் கலர் சாரி கட்டு அபி.. குட்‌ நைட்.. "

அபிராமி மெசேஜை பார்த்தாள்.. ஒரே நாளில் இந்த அளவுக்கு அட்வான்டேஜ் எடுத்துக்குறானே.. இதுக்கு நாம அனுமதிக்கலாமா..‌இது தப்பா முடிஞ்சுருமா.. இப்படியெல்லாம் யோசித்தாலும் அவனுக்கு பதில் மெசேஜை அனுப்பி விட்டாள்...

"ஓகே ரவி... போட்டுட்டு வரேன்.."
❤️ காமம் கடல் போன்றது ❤️
Like Reply


Messages In This Thread
RE: அள்ளி தந்தேன் என்னை..❤️❤️❤️ - by Kokko Munivar 2.0 - 11-09-2022, 07:04 PM



Users browsing this thread: 1 Guest(s)