11-09-2022, 04:14 PM
என் பெயர் விஷ்ணு
என் அப்பா கோபாலுக்கும் என் அம்மா வந்தனாவுக்கும் நான் ஒரே செல்ல மகன்
ரொம்ப ரொம்ப பாசமான மகன்
என் மேல் அப்பாவும் வந்தனா அம்மாவும் கொள்ளை பிரியம் வைத்து இருந்தார்கள்
எனக்காக அவங்க தங்கள் உயிரையே கொடுக்க தயாராக இருந்தார்கள்.. அவ்வளவு அன்பு என் மேல் அவர்களுக்கு
என் அம்மா வந்தானா இதில் ஒரு படி மேல்
ஆம் ! எனக்காக தன் உயிரையே உண்மையாக கொடுத்து விட்டாள்..
ஆம் ! வந்தனா அம்மா இப்போது உயிரோடு இல்லை..
என் உயிருக்கு உயிரான வந்தனா அம்மா செத்துவிட்டாள்
10 நாட்களுக்கு முன்பு வீட்டில் ஒரு மின்சார கசிவு ஏற்பட்டிருந்தது
ஒரு கரண்ட் ஒயரை தெரியாமல் தொட போன என்னை அப்படியே தள்ளி விட்டு என்னை காப்பாற்றினாள்
ஆனால் அந்த ஒயர் அவள் மேல் பட்டு என் கண்முன்னாடியே துடிதுடித்து இறந்து போனாள்
எனக்காக என் வந்தனா அம்மா தன் உயிரையே கொடுத்தாள்
அம்மாவை இழந்த வீடு இப்போது எனக்கு சுடுகாடு போல ஆனது
அம்மாவை நினைத்து நினைத்து நான் பைத்தியக்காரன் போல ஆனேன்
அப்பா தான் எனக்கு எவ்ளோவோ ஆறுதல் சொல்லி பார்த்தார்.. சமாதான படுத்த பார்த்தார்..
ஆனால் என்னால் வந்தனா அம்மாவை மறக்க முடியவில்லை
என்னை 10 மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற என் தாய் இப்போது உயிருடன் இல்லை
வந்தனா அம்மா என்னோடு இல்லை
இல்லை.. இல்லை.. இல்லை.. வந்தனா அம்மா இனிமேல் என் வாழ்வில் இல்லை.. என்பது மறுக்க முடியாதா உண்மையாகிப்போனது
வந்தனா அம்மா இல்லாமல் எப்படி வாழ்வேன்
ஒரு 10 நாளைக்கு ஒரு பைத்தியக்காரனை போல பித்து பிடித்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தேன்
அம்மா தினமும் பூஜை செய்யும் பூஜை அறையிலேயே முடங்கி கிடந்தேன்
தெய்வமயமாய் எப்போதும் வெளிச்சமாக ஜொலிஜொலிப்புடன் இருக்கும் அந்த பூஜை அரை இப்போது அம்மா விளக்கு ஏற்றி வைக்காமல் பூஜை பண்ணாமல் இருளடைந்து கிடந்தது
என் வாழ்வும் அந்த இருட்டு பூஜை அறையில் இருண்டு போனது
இப்போது சமையல் மற்றும் வீட்டு வேலைகளை எல்லாம் அப்பா மட்டுமே கவனிக்க ஆரம்பித்தார்
பேங்க் வேலைக்கும் சென்று வந்து வீட்டு வேலைகளையும் செய்து வந்தார்
வந்தனா அம்மா செத்த பிறகு நான் அந்த இருட்டு பூஜை ரூமை விட்டு வெளியே வருவதையே விரும்ப வில்லை
முதல் மூன்று நாள் சுத்தமாக சோறு தண்ணி கூட உண்ணாமல் குடிக்காமல் பிடிவாதமாக இருந்தேன்
ஆனால் அப்பா தான் ஒரு வேளையாவது சாப்பிடு விஷ்ணு என்று எனக்கு அந்த இருட்டு பூஜை ரூம் வாசலிலேயே சாப்பாடு தட்டை வைத்து விட்டு கெஞ்சுவார்
உள்ளே வர மாட்டார்.. அம்மா இறந்த பிறகு அவர் பூஜை பண்ணுவதையே விட்டுவிட்டார்
அப்பாவின் வற்புறுத்தலாலும்.. பசியை ரொம்ப கண்ட்ரோல் பண்ண முடியாத காரணத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் சகஜநிலைக்கு திரும்ப ஆரம்பித்தேன்
அம்மா இறந்ததில் இருந்து எதிலும் நாட்டம் இல்லாமல் வீட்டிலேயே இருந்த நான் மீண்டும் பள்ளிக்கு போக ஆரம்பித்தேன்
ஆனால் ஸ்கூலுக்கு போவதற்கு முன்பாக அம்மாவின் கல்லறைக்கு போய் அவளுக்கு பிடித்த ஒரு மஞ்சள் ரோஜாவை அவள் கல்லறை மேல் வைத்துவிட்டு அவள் முன்பாக வணங்கி விட்டு ஸ்கூல் போவேன்
திரும்பி வரும்போதும் ஒரு ஒற்றை ரோஜா வாங்கி அம்மா கல்லறை மேல் வைத்து விட்டு வீடு திரும்புவேன்
ஒரு நாள் மாலை ஸ்கூல் விட்டு வரும்போது நல்ல மழை
இடி மின்னல் மழை
அன்று சீக்கிரமே இருட்டி விட்டது
ஆனாலும் நான் கல்லறைக்கு சென்று அந்த இருட்டிலும் அம்மாவுக்கு பூ வைக்க போனேன்
கல்லறை மேல் அந்த அழகான ஈரமான ரோஜாவை வைத்தேன்
இருட்டிலும் சகதியிலும் தடுமாறி கல்லறை விட்டு வெளியே வந்த போது ஒரு நெருஞ்சி முள் என் மேல் கீறி விட்டது
இருட்டில் அந்த முல்லை கவனிக்கமுடியவில்லை
சின்ன முள் கீறல் தானே என்று ரொம்ப அசால்ட்டாக விட்டு விட்டு.. அன்று படுக்கைக்கு சென்று நன்றாக படுத்து உறங்கினேன்
விடிந்தது..
விஷ்ணு.. ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ண முடியுமா.. என்று கிச்சனில் இருந்து அப்பா குரல் கொடுத்தார்
என்னப்பா என்று படுக்கையை விட்டு எழுந்தேன்
இன்னைக்கு பால்காரன் பால் போடல.. பக்கத்துக்கு கடைல ஒரு பால் பாக்கெட் மட்டும் வாங்கிட்டு வந்துட முடியுமா விஷ்ணு.. என்று அப்பா கிச்சனில் இருந்தே குரல் கொடுத்தார்
கிச்சன் விட்டு வெளியே கூட அவர் வரவில்லை.. குரல் மட்டும் கொடுத்தார்
எனக்கு அது கொஞ்சம் விசித்திரமாய் பட்டது
ம்ம்.. போயிட்டு வாங்கிட்டு வறேன்ப்பா.. என்று ஏதோ யோசனையோயோடு வீட்டை விட்டு கிளம்பினேன்
அக்கா.. ஒரு பால் பாக்கெட் குடுங்க.. என்று வழக்கமாக நான் கடை பெண்ணிடம் கேட்க..
இந்தா விஷ்ணு.. என்று அவள் பால் கொடுக்க.. நான் அதிர்ந்தேன் !
நான் ஏன் அதிர்ந்தேன்.. கதை எந்த எந்த திசையில் எப்படி எல்லாம் பயணிக்க போகிறது.. என்று உங்களால் கெஸ் பண்ண முடியுமா நண்பர்களே?
நான் அறிமுகத்தில் கொடுத்த சினிமா குளு வைத்து கதை எந்த கோணத்தில் போகும் என்று யூகிக்க முடியுமா?
முடியாது என்று தான் நினைக்கிறேன் !
இதுவரை கதையை படித்து ஆதரவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பா..
உங்கள் ஆதரவை பொறுத்து கதை தொடரும்
நன்றி

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)