11-09-2022, 02:17 PM
குறிப்பு : சாரி சாரி நடிப்பின் சக்கரவர்த்தி.. நடிகர் திலகம் நடித்த நவராத்திரி (9 சிவாஜி) மற்றும் தெய்வமகன் (3 வேடம்).. அதுமட்டும் இல்லாமல் சிந்துநதியின் மிசை நிலவினிலே பாடலில் வரும் சிவாஜி கணேசனின் 10க்கும் மேற்பட்ட வேடங்கள்..
இந்த படங்களில் எல்லாம் வரும் கெட்டப்பை வைத்து தான் இந்த கதையை புனைந்து இருக்கிறேன்..
இந்த படங்களில் எல்லாம் வரும் கெட்டப்பை வைத்து தான் இந்த கதையை புனைந்து இருக்கிறேன்..