07-09-2022, 11:04 AM
(27-08-2022, 04:26 PM)jzantony Wrote: Omprakash, dreamsharan, vandanavishnu மூன்று நண்பர்களிடமும் நான் மனப்பூர்வமாய் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆயிரக்கணக்கான பேர் படித்தாலும், ஒருவாரமானாலும் நான்கு பேர் கமெண்ட் கூடப் போடாத கதையை எழுதவும், ஏன் அது இங்கே இருப்பதும் பிடிக்காமல் தான் டிலீட் செய்தேன். ஆனால் தொடர்ந்து கமெண்ட் போட்டு உற்சாகப்படுத்திய உங்களை ஏமாற்றியதில் எனக்கு வருத்தமே. மன்னித்து விடுங்கள்.
ட்ரீம்ஷரன் நண்பா உன் அமலா பால் கதை என்னை மிகவும் கவர்ந்ததால் தான் தொடர்ந்து எழுதச் சொன்னேன். அல்லது இங்கு இன்செஸ்ட் கதைக்கு வரவேற்பு உள்ளதால் அதையாவது எழுதச் சொன்னேன். திறமை வீண் போகக் கூடாது. முடிந்தால் எழுதவும். இன்செஸ்ட் கதையை இங்கே அதிகமாக படித்து கமெண்டும் செய்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன்.
மூன்று நண்பர்களுக்கும் மறுபடியும் நன்றி.
jzantony நண்பா வணக்கம்
விடுங்க நண்பா .. இதுக்கு போய் எதற்கு மன்னிப்பு என்ற பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் உபயோக படுத்துகிறீர்கள் நண்பா
நம்ம ஒரு மூடுல எழுதுறோம்...
சிலரை படிச்சிட்டு கமெண்ட் போடாம இருக்காங்க..
அதுகூட பரவ இல்ல
கமென்டன்ன்ர பேர்ல செமையா நம்மளை மூட் அவுட் பண்ணும் நண்பர்களும் உண்டு நண்பா
இந்த கதை உலகமே ஒரு கற்பனை உலகம் நண்பா
அதனால் இதில் வரும் நடக்கும் விஷயங்களை எதையும் நம்ம சீரியஸா எடுத்துக்க கூடாது நண்பா
நம்ம திறமையை வெளிக்காட்ட கதை எழுதுவது இல்லை
நம் மனதிற்குள் இருக்கும் காம உணர்வு அப்படியே உள்ளுக்குளேயே இருந்து புழுங்கி விடக்கூடாது என்பதை தான் ஒரு பெர்சனல் டயரி போல நான் கதை வடிவில் எழுதி வைக்கிறோம்..
நம் டைரியை நமக்கு தெரிந்தவர்கள் படிக்காமல்.. வேற்று உலக மக்கள் படித்து.. நமக்கு விமர்சனமும் ஆலோசனைகளும் தருகிறார்கள்..
அவ்வளவுதான்..
இதை போய் சீரியஸாக எடுத்துக்கொள்ள கூடாது நண்பா
வாழ்த்துக்கள்