03-09-2022, 12:43 AM
(02-09-2022, 10:54 PM)intrested Wrote: தங்கள் எண்ணம் தவறான ஒன்று...
தொடர்ந்து அப்டேட் வரும கதைகளுக்கி கமெண்ட் வாழ்த்துக்கள் வந்து கொண்டு தான் உள்ளது..
இங்கு யாரும் அவார்ட் கொடுக்க கதை படிக்க வரல..
எழுதுவது உங்கள் விருப்பம்... கமெண்ட் செய்வது அவரவர் விருப்பம்..
உங்கள் கதை எதுவுமே தொடர்ந்து வருவது இல்லை..
So
Sorry about you
இந்த மாதிரி கமெண்ட் போடுறதுக்கு ஆர்கியு பண்றதுக்கு கொஞ்சம் யோசித்தால் போதும் நண்பா
சாட் கலகலப்பாக கைகலப்பாக போகும் நண்பா
ஆனால் கதை எழுதும் போது அதிக நேரத்தை செலவிட்டு யோசித்து யோசித்து எழுத வேண்டியதாக உள்ளது நண்பா
யோசிச்சி கதை எழுதுவதை விட மற்ற எழுத்தாளர்கள் எழுதும் கதைக்கு யோசிக்காமல் கமெண்ட் போடுவது ரொம்ப ஈசியாக உள்ளது நண்பா
வழக்கம் போல எப்போ கதையை பாதில விட்டுட்டு ஓடுவேன்னு எனக்கே தெரியல நண்பா
நான் தான் உங்களிடம் இதுக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் நண்பா
தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் மிக்க நன்றி நண்பா