02-09-2022, 10:07 PM
(02-09-2022, 09:48 PM)intrested Wrote: கமெண்ட் போட்டு வம்பு செய்யும் நேரத்தில் கதை அப்டேட் போடுங்க..
உங்கள் திறமை வீணாக்க வேண்டாம்..
ஒரு வரி அல்லது ரெண்டு வரி கமெண்ட் பண்ணுவது ரொம்ப ஈசியாக இருக்கிறது நண்பா..
நாலு நண்பர்கள் அதை பார்த்து திட்டுவதும்.. அவர்களோடு ஆர்கியு பண்ணி விளையாடும் விளையாட்டு ரொம்ப ஜாலியாக உள்ளது நண்பா
ஆனால் இந்த பக்கம் பக்கமாக கதை எழுத யோசிப்பதும்.. அப்டேட் பண்ண பிறகு கமெண்ட் எதிர்பார்த்து "நன்றியோடு" ஒரு தெரு மிருகம் போல காத்திருப்பது ரொம்ப கடுப்பா இருக்கு நண்பா
அதனால் தான் கொஞ்சம் ரிலாக்ஸ்சா வெறும் கமெண்ட் மட்டும் போட்டு நண்பர்களோடு காராசாரமாக உரையாடிக்கொண்டு பொழுதுபோக்க ஆரம்பித்தேன் நண்பா
கமெண்ட்ஸ் மற்றும் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா