01-09-2022, 04:05 PM
"இன்னைக்கு போஸ்ட் ஆபீஸ்க்கு வந்தேன். சரியா பேச முடியல.."
"ஆமா.. நிறைய பேரு இருக்கும் போது பேச முடியாது தானே.."
"இன்னைக்கு உங்க நெத்தியில சிகப்பு பொட்டு இருந்துச்சு.. ரொம்ப அழகா இருந்துச்சு.. நான் சொன்னதுக்காக வச்சதுக்கு தாங்க்ஸ்.."
"இவன்இதைப் பத்தி பேசுவானானு தான் அபிராமி எதிர்பார்த்தாள்.
"அது.. எனக்கு வைக்கனும்னு தோணுச்சு வச்சேன்.. அவ்வளவு தான்.."
"அப்போ இவ்வளவு நாள் ஏன் தோணல.."
"அது..."
"ஏங்க.. நான் சொல்லி வச்சீங்கனு சொன்னா நான் என்ன பேட்டர்ன் ரைட்ஸ்ஸா கேக்க போறேன்.. "
அபிராமி முகத்தில் சிரிப்பு வந்தது..
"அப்படியெல்லாம் இல்ல.. இவ்வளவு நாள் யாரும் கேக்காத விசயத்தை நீங்க கேட்டீங்க.. நீங்க கேட்டது என்னைய கொஞ்சம் யோசிக்க வைச்சது.. அதான் வச்சேன்.."
"அவ்வளவு தாங்க மேட்டர்.. இந்த காலத்துல எவன் என்ன சொல்லுவான்னு யோசிச்சா நம்ம வாழவே முடியாது.. நாம என்ன செஞ்சாலும் குறை சொல்ற உலகம் இது.. பணத்தை செலவு செஞ்சா நம்மள சுத்தி எப்பவும் ஒரு கூட்டம் இருக்கும்.. காசு இல்லனா எவனும் நம்மள கண்டுக்க மாட்டான்.. அதே மாதிரி ஒருத்தன் முன்னேறிகிட்டே போனாலும் அவனைப் பத்தி புரளி பேசுவானுங்க.. நமக்கு பிடிச்சதை நாம செஞ்சுட்டு போயிகிட்டே இருக்கனும்.. நீங்க என்ன கலர்ல பொட்டு வச்சுருக்கீங்கனு கவனிச்சு யாரும் கேக்க போறது இல்ல.. இனிமேல் எப்பவும் இதே மாதிரி பொட்டு வைங்க.."
"நிறைய அனுபவமோ.. உலகத்தை பத்தி நிறைய புரிஞ்சு வச்சுருக்கீங்க.."
"வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயத்தை நாம கத்துக்கிட்டே தான் இருக்கோம்.. அப்படி தெரிஞ்சுக்கிட்டது தான் இதெல்லாம்.. முன்னாடி இருந்த மனிதாபிமானம் இப்போ இல்ல.. எல்லாத்துலயும் சுயநலம்.. தன்னோட வயிறு நிறையனும். அடுத்தவன் எப்படி போனா என்ன.. வீட்டுல ஒரு விசேஷம் நடத்துனா கூட அதை டிரெண்டிங் ஆக்கனும்னு நெனச்சு செய்றாங்க.. நிஜம் கம்மியா இருக்கு.. போலித்தனம் அதிகமா இருக்கு.."
"உங்க வயசுக்கு இவ்வளவு மெச்சூரிட்டியா.. பெரிய ஆளு தான் நீங்க.."
"இதெல்லாம் மத்தவங்க கிட்ட சொன்னா ஏன் பொலம்பி சாகட்டிகிறனு சொல்லுவாங்க.. நீங்க பாராட்டுறீங்க.. "
"நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.. அதான் .."
"ம்ம்..பரவால்ல நான் பேசுறது உங்களுக்கு பிடிச்சுருக்கே.. அதுவரைக்கும் சந்தோசம்.."
"ம்ம்ம்"
"அப்புறம்.."
"அப்புறம்.."
"எப்பவும் வீட்டுக்குள்ளயே இருக்கீங்களே..வெளிய எல்லாம் போக மாட்டீங்களா.."

❤️ காமம் கடல் போன்றது ❤️