01-09-2022, 07:56 AM
(29-08-2022, 04:32 PM)sarathkamalreturn Wrote: சுரேஷ் உடம்பில் புகுந்த ராஜு ,ராதாவை அடித்து உதைக்க சுரேஷ் நாயே அடிக்காத ஆஅ வலிக்குது நான் உன் அக்கா டா என்று சொல்லியும் கேட்கவில்லை, அவனிடம் இருந்து தப்பி பிழைத்து ஓடி வர பெரும் பாடு பட்டாள் அவள்.
ஏங்க என் தம்பி எதோ பேய் பிடிச்ச மாதிரி இருக்கான் நீங்க வந்து பாருங்க என்று சொல்ல
அருண் சுரேஷை பார்க்க அவன் மிகவும் இயல்பாக அக்கா என்ன உன்ன யாரு அடிச்சாங்க என்று கேட்டு அவளையே நிலை குலைய வைத்தான். ரதிக்கு ஒன்னும் புரியாமல் பார்க்க அருண் அவளை பார்த்து நக்கலாக சிரித்தான்
sarathkamalreturn நண்பா வணக்கம்
இதுபோன்ற குட்டி குட்டி பதிவுகள் சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பா
ராஜு சுரேஷ் உடம்புக்குள் புகுந்து கொண்டு ராதாவை அடிப்பது காமடி படத்தில் வரும் காட்சிகள் போல உள்ளது நண்பா
செம நகைச்சுவையாக கதை நகர்கிறது நண்பா
அருண் அவர்களை நக்கலாக பார்ப்பது அருமை நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா