30-08-2022, 11:52 AM
(30-08-2022, 11:35 AM)intrested Wrote:
தாங்கள் மாற போவது இல்லை...
அது மாற்றம் இல்லை நண்பா
என்னுள் ஊறி போய் விட்டது
ஆனால் நீங்கள் இப்படி டேக் பண்ணி கமெண்ட் போடுவது.. உங்கள் அருமையான மாற்றத்தை கண்டு மெய்சிலிர்த்துபோனேன்
நீங்கள் தினமும் அப்படி டேக் செய்து கமெண்ட் செய்தால்.. டேக் செய்யப்பட்ட பகுதியை படித்துவிட்டு சிலர் கதையை முதலில் இருந்தோ.. அல்லது தொடர்ந்தோ படிக்க மிகவும் உதவும் நண்பா
உண்மையிலேயே டேக் செய்து கமெண்ட் செய்வது நல்லது தான் நண்பா
கரை நல்லதுன்னு அம்மா சொன்னதில்ல.. அந்த மாதிரி தான்
தொடர்ந்து உங்கள் இதே ஸ்டைல் ஆதரவு தேவை நண்பா
நன்றி