Fantasy Male public nudity Humiliation
#3
(27-08-2022, 09:29 PM)DayaUndressed Wrote: என் பெயர் தயாளன். தயா என்று அழைப்பார்கள் எல்லோரும். காலேஜ் முடித்து விட்டு என் சொந்த கிராமத்திற்கு வந்து அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் செய்கிறேன். ஒழுங்காக படிக்காமல் பல அரியர் வைத்து பாஸ் ஆனதால் வேறு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இன்று எங்கள் கரும்பு தோட்டத்தில் அறுவடை முடித்துவிட்டு எங்கள் மாவட்டத்தின் பெரிய கரும்பு மில்லிற்கு விற்க வந்திருக்கிறோம் நானும் என் அப்பாவும். மில் அலுவலகத்திற்கு உள்ளே சென்று விவரம் கூறினோம். அப்போது அந்த மில் அலுவலர் என் அப்பா பெயரை கேட்டு திடீர் என்று ஏதோ ஞாபகம் வந்து போல, " உன் பேரு என்ன பா?" என்று என்னை பார்த்து கேட்டார். "தயாளன் சார் " என்றேன். எதையோ உறுதி செய்தவர் போல முகத்தை வைத்து கொண்டு, "கரும்பு தேவையில்லை.. நீங்க போகலாம்.. " என்று சொல்லி விட்டார். என் அப்பா ஒன்னும் புரியாதவராய் வெளியே சென்றார். நானும் பின்னாலயே சென்றேன். 

இருவரும் பின் வண்டியில் ஏறி இன்னொரு மில்லிற்கு சென்றோம். அங்கேயும் இதே விவரங்களை கேட்டு கொண்டு , இதே போல எங்களை அனுப்பி விட்டார்கள். மேலும் எங்கள் ஊரை சுற்றி இருந்த  மூன்று மில்களிலும் இதையே சொன்னார்கள் . அன்று மாலை வரும் போது என் அப்பா மிகவும் பதட்டம் ஆகி விட்டார். "அறுவடை ஆன கரும்பு ஒன்று கூட விற்க வில்லை என்றால் கடனை அடைப்பது ரொம்ப கஷ்டம் ஆகிவிடுமே. என்ன பண்றதுனு தெரியலையே.." என்று சொல்லி கொண்டே வந்தார். அவருக்கு இதய நோய் வேறு இருந்தது. அதனால் எனக்கும் பயமாக இருந்தது. இருவரும் வீட்டிற்கு சென்று இதை நினைத்து கொண்டே தூங்கிவிட்டோம். 

மறு நாள் காலையில் மில்லில் இருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது.உடனே இருவரும் எல்லா கரும்பையும் ஏற்றி கொண்டு மறுபடியும்  சென்றோம். அங்கே போய் இருவரும் பதட்டமாக அலுவலகத்துக்குள் சென்றோம். நாங்கள் முன்றைய நாள் பார்த்தவர் எங்களை பார்த்ததும், எழுந்து வந்து , " நீ மட்டும் என் கூட வா பா " என்று கூறி என்னை உள்ளே அழைத்து சென்றார்.. உள்ளே இருந்த முதலாளி அறையில் அவள் உட்கார்ந்து இருந்தாள். அவளை பார்த்ததும் எனக்கு தூக்கி வாரி போட்டது......

சுமார் 3 வருடத்திற்கு முன் .......
நான் அப்போது கடைசி ஆண்டு மாணவன். புதிதாய் வந்த வர்களை ராகிங் செய்து கொண்டு இருந்தோம். அப்போது அங்கே ஒரு பெண் எங்களை தாண்டி சென்றாள். அவளை அழைத்தேன்.  "இங்கே  வந்து சீனியர் க்கு சலூட் பண்ணு" என்றேன். அவள் அதற்கு திமிராய் ஒரு பார்வை பார்த்து விட்டு "முடியாது" என்றாள். நான் எழுந்து சென்று அவள் துப்பட்டாவை பிடிங்கினேன் . அதை அவள் எதிர் பார்க்க வில்லை. " இப்போ நீ சலூட் இல்லை, டான்ஸ் பண்ணு, இல்லே நா உன் மானத்திற்கு நான் உத்திரவாதம் இல்ல" என்றேன்... கொஞம் படபடப்பாக ஆகிவிட்டாள். என் போன் இல் பாட்டு போட்டு விட்டேன். கோவமான முகத்தோடு கண்ணீர் கண்ணோடு துப்பட்டா இல்லாமல் ஆடினாள். பாட்டு முடிந்ததும் அனைவரும் கை தட்டினோம். அவள் துப்பட்டாவை தூக்கி எறிந்துவிட்டு "பொறுக்கிக்கோ" என்று கூறினேன். அழுது கொண்டே அதை எடுத்துவிட்டு ஓடிவிட்டாள்.....


இன்று....
பேயறைந்தவன் போல அவள் முன்னால் சென்று நின்றேன். என்னை பார்த்து ஒரு ஏளன சிரிப்பு சிரித்தாள். " இந்த மில் மட்டும் இல்ல. இந்த ஊற சுற்றி இருக்குற நாலு மில்லுமே இப்போ என்னோடது தான். உன்னைய காலேஜ் லேயே பழி வாங்கி இருப்பேன். ஆன அப்போ வேற குடும்ப சூழ்நிலை. என்னால எதுவும் செய்ய முடியல. இப்போ உன் குடும்பத்தோட பொழைப்பு என் கையில. உன் அப்பாவுக்கு முழுக்க கரும்பு தோட்டம் தான்னு எனக்கு தெரியும். நீ மட்டும் நான் சொல்றத எல்லாம் செய்யலை னா, இனிமேல் இந்த ஜில்லா ல எங்கேயுமே நீங்க கரும்பு விற்க முடியாது. நீயே முடிவு பண்ணிக்கோ...." என்றாள். நான் முடிவு செய்ய ரொம்ப நேரம் தேவை பட வில்லை. "சொல்லு நான் என்ன செய்யணும்.." என்றேன். " நான் அதை நேரம் வரும்போது சொல்றேன்..ஒன்னு மட்டும் உறுதி... என் திட்டம் எல்லாம் நிறைவேறும்போது , எப்படி நான் அவமான பட்டு போனேனோ, அதை விட நூறு மடங்கு நீ அவமான படுவ.... என்னைய துப்பட்டா இல்லாம ஆட விட்ட உன்னைய, உடம்புல ஒட்டு துணி இல்லாம அம்மணமா ஓட விடுவேன். இந்த ஊரே உன்னைய பார்த்து சிரிக்க வைப்பேன்..." என்றாள். எனக்கு வேர்த்து விட்டது.

DayaUndressed வணக்கம் நண்பா 


இந்த பதிவு மிக மிக அருமை நண்பா 

தயாளனின் அறிமுகம் சூப்பர் நண்பா 

தயாளன் என்ற பேரை கேட்டதுமே அந்த கரும்பு ஓனர் கரும்பு வேண்டாம் என்று சொன்னது மிகுந்த வருத்தமாக உள்ளது நண்பா 

சும்மா பெற கேட்டோன அதிர்ந்துட்டாரு போல 

ஒவ்வொரு மில்லில் கரும்பு வேண்டாம் என்று விரட்டி அடிப்பது மிகவும் வேதனையை தருகிறது நண்பா 

3 வருடங்களுக்கு முன்பு நடந்த பிளாஷ் பேக் சூப்பர் நண்பா 

வாழ்த்துக்கள் நண்பா 
Like Reply


Messages In This Thread
Male public nudity Humiliation - by DayaUndressed - 27-08-2022, 09:29 PM
RE: Male public nudity Humiliation - by Vandanavishnu0007a - 30-08-2022, 11:17 AM
RE: Male public nudity Humiliation - by intrested - 30-08-2022, 04:45 PM
RE: Male public nudity Humiliation - by intrested - 30-08-2022, 04:43 PM
RE: Male public nudity Humiliation - by intrested - 30-08-2022, 04:46 PM



Users browsing this thread: 2 Guest(s)