30-08-2022, 09:02 AM
(28-08-2022, 11:18 PM)intrested Wrote:
நம்ம ஆசிரியர் அவர்கள் அடுத்தவர் பக்கத்தில் செய்யும் அற்புதம் இது..
எனக்கு கமெண்ட்ஸ் வந்தாலே போதும் நண்பா
டேக் செய்து கமெண்ட் பண்ணுவது இன்னும் மிக சிறந்தது நண்பா
அப்போதான் நம்ம எந்த பதிவை ரசித்தோம் என்பது தெரியும்..
மேலும் பக்கங்களும் அதிகமாகும்
நம்ம சும்மா 4 பக்கம் தான் எழுதி இருப்போம்
ஆனா டேக் பண்ணி ஒரு வரியில் கமெண்ட் போட்டால் கூட கதையை 40 பக்கத்துக்கு தூக்கலாக காட்டும்
நீங்கள் டேக் செய்வது எனக்கு மிகவும் பிடித்த செயலே நண்பா
தொடர்ந்து இப்பணியை செய்து என்னுடைய கதை பக்கங்களை அதிகரிக்கவும் நண்பா
நீங்களாவது டேக் செய்து கமெண்ட் பண்றீங்களே.. அதற்க்கே ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும் நண்பா
தொடர்ந்து தரும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா
நன்றி