27-08-2022, 11:49 AM
(26-07-2022, 01:46 PM)Loveyourself1990 Wrote:நண்பா,
நான் கடைசி பதிவு எழுத 3 நாட்கள் ஆனது, என்னுடைய முழு கதையும் ஒரு முறை படித்து அதன் தொடர்ச்சி மாறாமல் என்னுடைய அந்த பதிவை இங்கு பதிவிட்டேன்.
ஆனால் அதற்கு கிடைத்த ஆதரவோ மிகவும் சொற்பமே
இப்படி இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும் நண்பா
கதையின் பெயர் சொல்ல விரும்ப வில்லை, சும்மா 10 லைன் அடித்து சில பெயர் 10 கமெண்ட்ஸ் வாங்குகிறார்கள் வாசகர்களை காக்க வைத்து மீண்டும் ஒரு 10 லைன் பதிவை பதிவு செய்கிறார்கள் அவர்களை போலவர்களுக்கு தான் இங்கு ஆதரவு மிக அதிகம்
கதையை மனதில் சிந்தித்து, மனதில் வடிவமைத்து, பின்பு எழுத்துமுறையில் கொண்டுவருவது மிகவும் கடினமான செயல் ஆனால்
அப்படி நான் மெனக்கெடுவது இந்த சொற்ப கருத்துக்களுக்கா?
உங்கள் வேதனையும் மனக்குமுறல் புரிகிறது நண்பா
வருத்தமாக உள்ளது
மற்றவர் சார்பாக நான் உங்களுக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் நண்பா பிளீஸ்