24-08-2022, 03:45 PM
(23-08-2022, 01:23 PM)rojaraja Wrote: இளம் ரத்தம் கொஞ்சம் சூடாக தான் இருக்கும், இன்றைய அங்கிள், நேற்றைய வாலிபர்கள். இன்றைய சின்ன பையன் நாளைக்கு அங்கிளாக மாறும் காலமும் வரும், அன்று உறவின் முக்கியத்துவம் புரிந்துகொள்வர். காலத்தால் மாறக்கூடிய ஒன்றுக்காக தன்னை மறந்து உறவுகளை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் சமுதாய அக்கறையுடனும் இருப்போம் குடும்பமாக வாழுவோம் .
Super nanba