24-08-2022, 07:40 AM
(09-08-2022, 10:44 AM)sagotharan Wrote:
கதை எழுதி பாருங்க. எங்க கஸ்டம் தெரியும்.
நல்லா இருக்கிற வாழ்க்கையை எவனாச்சும் நாசம் பண்ணிக்குவானா.. கதையை கதையா பாருங்க. எவனும் இந்தா என் பொண்டாட்டியோட ஜாலியா இரு. காசு கூட வேணாமுனு கைகட்டி நிற்க மாட்டான்.
அவனவன் நாளு பொண்டாட்டி கட்டிக்கிட்டு ஜாலியா இருக்கான். நமக்கு இருக்கிறதே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு திரியிராங்க. இதுல இப்படி ஒரு ஆசை.
Ha ha super nanba