22-08-2022, 04:28 PM
(20-08-2022, 12:19 PM)nathan19 Wrote:
எனக்கும் தோணியது.. காயத்ரி கதையில் நிறைய பாத்திரங்கள் , நிறைய வாய்ப்புகள் இருக்கிறது, ஒரு வாசகனுக்கு மட்டுமில்லை, ஆசிரியருக்கும் சில கதைகள் பிடித்துப் போய் விடும்... விதவிதமாக கற்பனை செய்ய வைக்கும், நம்மையே ரசிக்க வைக்கும் ..
காயத்ரி யை முடித்த பின்னாவது இந்த கதையை தொடர்ந்தால் மகிழ்வோம்...
நீங்கள் சொன்னது உண்மை தான் நண்பா
காயத்ரி கதையில் கொஞ்சம் அதிகம் ஈடுபாட்டோடு இருக்கிறேன் நண்பா
காயத்ரி கதையை முடித்து விட்டு அடுத்த அடுத்த கதைகளுக்கு வந்து ஒவ்வொரு கதைகளாக முடிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன் நண்பா
விமர்சனங்கள் வருகிறதோ . இல்லையோ.
எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொரு கதையாக முடித்து பி.டி.எப். பேக் அப் வைத்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன் நண்பா
உங்க கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா