Adultery ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️
#28
"மேடம் உங்க நேம் என்ன.."

"அபிராமி.. "

"ஹோ.. மை நேம் இஸ் ரவி"

"ஹம்ம் ஓகே.."


"என்ன மேடம் எதுவும் வேலையா இருக்கீங்களா..‌நான் வேணும்னா அப்புறம் பேசட்டுமா.."


"இல்ல.. ஃபிரீ தான்" அபிராமிக்கு பொய் சொல்ல விருப்பம் இல்லை.. 


"இல்ல ஒன் வேர்டுலயே பேசுறீங்களே.. அதான் கேட்டேன்.."


"அப்படிலாம் இல்ல சொல்லுங்க..."


ரெண்டு பேரும் அவங்க பேமிலி பத்தி ஷேர் பண்ணிகிட்டாங்க..


"மேம் நீங்க எப்பவும் கறுப்பு கலர்லயே பொட்டு வச்சுருக்கீங்களே.. "

"ஆமா.. என் ஹஸ்பண்ட் இல்லாதனால ப்ளாக் கலர்ல பொட்டு வைக்கிறேன்.." 


"அது சரி தான்.. இந்த காலத்துல அப்படிலாம் யாரும் பாக்குறது இல்ல.. எனக்கு தெரிஞ்சு ஒருத்தவங்க ஹஸ்பண்ட் சூசைட் பண்ணிகிட்டு இறந்துட்டாரு.. அவங்க எப்பவும் நெத்தில குங்குமமும் தலைல பூவும் வைக்கிறாங்க.. அதெல்லாம் இப்போ நார்மல் ஆகிடுச்சு.. உங்களுக்கு வச்சா நல்லா இருக்கும்..‌ உங்களுக்கு பிடிச்சா வைங்க.. சரி மேடம் நாளைக்கு பேசலாம்.. "


''ஹம் ஓகே..." 

இதுவரை யாருமே அபிராமிகிட்ட இப்படி சொன்னது இல்ல.. இவன் சொன்னது அவனைப் பத்தி யோசிக்க வச்சது..

அடுத்த நாள் போஸ்ட் ஆபீஸ்க்கு ரவி பார்சலோடு வந்தான்.. அபிராமி எப்போதும் போல கவுண்ட்டரில் புக்கிங் செய்து கொண்டிருந்தாள்.. இவன் வரிசையில் நிற்பதை கவனித்தவள் எழுந்து உள்ளே சென்று விட்டு திரும்ப வந்து உட்காந்தாள்.


ரவி அருகில் வந்ததும் அபிராமியின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கவனித்தான். உள்ளே எழுந்து சென்றவள் சிவப்பு நிற பொட்டு வைத்திருந்தாள்.. பார்சலை வாங்கி புக்கிங் செய்தாள்.. வேற எதுவும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை..  அவன் புக்கிங் செய்து விட்டு போகும் போது அவனையே பார்த்தாள்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
Like Reply


Messages In This Thread
RE: அள்ளி தந்தேன் என்னை..❤️❤️❤️ - by Kokko Munivar 2.0 - 21-08-2022, 07:59 PM



Users browsing this thread: 20 Guest(s)