20-08-2022, 11:17 PM
ரவி போன் நம்பரை பார்த்ததும் சந்தோசம் தாங்க முடியல.. தன்னோட பேசுறதை முக்கியமா நெனச்சு போன் நம்பரை கொடுத்துருக்காங்கனு நினைக்கும் போது பெருமையாக இருந்தது..
அதே நேரம் ஒரு ஆர்வத்தில் நம்பரை எழுதிக் கொடுத்துட்டோமே.. இவன் நல்லா தான் பேசுறான் இருந்தாலும் அவனைப் பத்தி முழுசா தெரியாம கொடுத்துட்டோமே.. எதாவது தப்பாகிருமோனு ஒரு பக்கம் பயமும் அவளுக்கு இருந்தது.. கல்யாண வயதில் மகன் இருக்கும் போது வயசு பொண்ணு மாதிரி அவளோட மனசு அடிச்சுகிச்சு..
ரவி தன்னுடைய மொபைலில் அவள் நம்பரை பெயரில்லாமல் சேவ் செய்து வைத்தான்.. அவள் வெறும் நம்பரை மட்டும் தான் எழுதியிருந்தாள்..
பொதுவாக போஸ்ட் ஆபீஸில் வேலை பார்ப்பவர் ஈவ்னிங் கிளம்பி விடுவார்கள் என்பதால் ரவி அந்த நம்பருக்கு மெசேஜ் செய்தான்..
"ஹலோ மேடம்.. வேலை முடிஞ்சதா..".
அபிராமி அப்போது ஸ்கூட்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்ததால் மொபைலை பார்க்கவில்லை. வீட்டுக்கு சென்று முகம் கழுவிட்டு மற்ற வேலையில் ஈடுபட்டாள்..
ரவிக்கு ரொம்ப நேரமாக எந்த பதிலும் வராததால் அவனும் அதற்கு பிறகு எதும் அனுப்பவில்லை..
அபிராமி ஓரளவு வேலையை முடித்துவிட்டு சீரியல் பார்க்க உக்காரும் போது மொபைலை ஜார்ஜ் போட்டு வைக்கலாம் என்று போடும் போது தான் மெசேஜ் வந்திருப்பதை கவனித்தாள்.
யாரு மெசேஜ் பண்ணிருக்கிறது.. மெசேஜை ஓபன் செய்து பார்த்தாள்.. பொதுவாக அவளுக்கு யாரும் மெசேஜ் அனுப்புவதில்லை.. அந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை.. மெசேஜை பாத்ததும் அவளுக்கு நம்பர் குடுத்தது நியாபகம் வந்தது.. ஓ அவனா இருக்குமோ.. ரிப்ளை பண்ணலாமா.. மெசேஜ் வந்து 2 மணி நேரம் ஆகிருச்சே.. சரி அனுப்புவோம்..
"ஹாய்.. நீங்க... "
மெசேஜ் வந்ததும் ரவி முகத்தில் சந்தோசம்..
"ஹாய்.. நான்..நான் தான் மேடம்.. இன்னைக்கு நம்பர் எழுதிக் கொடுத்தீங்களே.."
அபிராமிக்கு அவன் தான் என்று கர்பார்ம் ஆனது..
"ஹோ நீங்களா.. நான் எதோ எழுதிக் கொடுத்தேன்.. எனக்கு அதெல்லாம் நியாபகமே இல்ல.. உங்க மெசேஜ் இப்போ தான் பாத்தேன்.."
"பரவால்ல மேடம்.. வீட்டு வேலைல பிசியா இருந்துருப்பீங்க.. "
கரெக்ட்டா பேசுறானே.. சில ஆம்பளைங்க புரிஞ்சுக்காம கோவப்படுவாங்க..
"சரி.. அப்புறம்.." இந்த பேச்சை தொடர்வதா என்று உள்ளுக்குள் சின்ன சந்தேகம் இருந்தது..

❤️ காமம் கடல் போன்றது ❤️