19-08-2022, 07:25 PM
(19-08-2022, 04:28 PM)Kokko Munivar 2.0 Wrote: இருவரும் இன்னும் எந்த உறவிலும் ஈடுபடவில்லை நண்பா..
இருவருக்குமே இந்த புதிய உணர்வு பிடித்திருக்கிறது..
அபிராமிக்கு ரவி பேசுவது பிடித்திருக்கிறது.. அதனால் அவளையறியாமல் அவள் நம்பரைஎழுதிக் கொடுத்து விட்டாள்.. இனிமேல் தான் நீங்கள் எதிர்பார்க்கும் காட்சிகள் வரும்..
பேசுனா தானே புரிஞ்சுக்க முடியும் நண்பா..
OK நண்பா உங்கள் மனத்தில் தோன்றும் வரிகளை எழுதுங்க நண்பா,
உங்கள் அடுத்து பதிவுக்காக காத்திருக்கிறேன்
நன்றி