19-08-2022, 07:04 PM
(11-08-2022, 09:50 PM)Ishitha Wrote: அன்பான வாசகர்களே.
"என் கதை"கள் பற்றிய விருப்பு வெருப்பு கருத்துக்களை அறியவே இந்த திரட்டை பயன்படுத்தியுள்ளேன்.
உங்களுக்கு என் கதைகளில் ரொம்ப படித்தது , பிடித்தது , பிடிக்காததை நீங்கள் தெரியப்படுத்தினாள். அதற்க்கு தகுந்தாற் போல என் கதைகளை தொடர்வேன்.
என் கதைகளை படிக்காதவர்கள் படியுங்கள்.
கதைகளை படித்தவர்கள் உங்கள் விமர்சணங்களை வைத்து ஊக்கப்படுத்துங்கள்.
வெறுமனே ஒரு கதையை எழுதுவது சலிப்பைத் தருவதால் , வாசகர்கள் உங்கள் பதிலை & விமரசனங்களை கொடுத்து உற்சாகம் அளிக்கவும்.
உங்கள் விமர்சனங்கள் மற்றும் பதிலை எதிர்பார்க்கும்.....
உங்கள்
இஷிதா
Very nice nanba