19-08-2022, 04:28 PM
(14-08-2022, 07:55 PM)I love you Wrote: சூப்பர் நண்பா அருமையாக உள்ளது
கோபம், , காத்திருப்பு,, சமாதானம் ,,, காதலின் முதல் தொடக்கம் அருமை நண்பா
அடுத்து இருவரின் உரையாடல்
ஆனால் இருவருக்கும் புரிதல் மிக முக்கியம் நண்பா என்னதான் அபிராமி வயது அதிகமாக இருந்தாலும் அவளும் ஒரு பெண் காதல் வரும் என்பதை அவளுக்கு புரிய வேண்டும் தன்னை விட சின்ன பையனை காதல் கொள்கிறேம் என்று வருத்த படகூடாது நண்பா அதே போல் ரவியும் யோசிக்க வேண்டும் அவள் பெரியவள் என்று நினைக்க கூடாது அவளும் ஒரு பெண் காதல் வரலாம் என்று புரிய வேண்டும் நண்பா
இது என்னுடைய சிறிய கருத்து நண்பா
உங்கள் மனத்தில் என்ன தோன்றுகிறது அதை எழுதுங்க நண்பா
காதல் =புரிதல்
நன்றி நண்பா அடுத்த பதிக்க காத்திருப்பேன்
கொஞ்சம் நீண்ட பதிவு போடுங்க நண்பா
இருவரும் இன்னும் எந்த உறவிலும் ஈடுபடவில்லை நண்பா..
இருவருக்குமே இந்த புதிய உணர்வு பிடித்திருக்கிறது..
அபிராமிக்கு ரவி பேசுவது பிடித்திருக்கிறது.. அதனால் அவளையறியாமல் அவள் நம்பரைஎழுதிக் கொடுத்து விட்டாள்.. இனிமேல் தான் நீங்கள் எதிர்பார்க்கும் காட்சிகள் வரும்..
பேசுனா தானே புரிஞ்சுக்க முடியும் நண்பா..
❤️ காமம் கடல் போன்றது ❤️