17-08-2022, 05:47 PM
(17-08-2022, 05:08 PM)GEETHA PRIYAN Wrote:
அப்டேட்டை படித்து விரிவாக காமெண்ட் எழுதியதற்கு நன்றி நண்பா. இந்த கதையை எழுதுவதற்கு உங்களது
இது எந்த திரைப்படம் என்று கண்டுபிடியுங்கள்
என்ற திரெட்டே காரணம். அதற்கு தங்களுக்கு மிக்க நன்றி. அதில் எழுதியதே இந்த கதையை துவங்க ஊக்கம் கொடுத்தது.
உங்கள் இந்த கமெண்ட் என்னை மிகவும் பெருமைகொள்ள செய்த்து விட்டது நண்பா
தொடர்ந்து கலக்குங்கள் நண்பா
வாழ்த்துக்கள்