17-08-2022, 08:04 AM
(17-08-2022, 06:42 AM)MolaRasigan Wrote:
நண்பா நான் உங்கள மாதிரி நல்ல எழுத்தாளர்கள சொல்லல... கமெண்ட்ஸ் வரலைன்னா வேணும்னே கதையை நிறுத்துற சிலரை தான் சொல்றேன். இப்போவும் சொல்றேன் அவங்க லூசு கூதிகள் தான்.
ஏன்னா, இங்க கதை எழுதுறதால பணம் வராதுன்னு தெரியும்! படிக்கிற எல்லாரும் அக்கௌன்ட் ஓபன் பண்ணி கமெண்ட் பண்ண மாட்டாங்கன்னும் தெரியும்! இது இலவசம்னும் தெரியும்!
அப்புறம் எதுக்கு புலம்பணும் சொல்லுங்க! அதும் சிலரெல்லாம் வேணும்னே கதையை நிறுத்திடுவேன்னு சொல்றதெல்லாம் பாத்திருக்கேன். அந்த கோபத்துல சொன்னது தான். நீங்க தப்பா எடுத்துக்க வேண்டாம்.
இங்க கதை எழுதுற பலரை மாதிரி நானும் இங்க வாசகனா இருந்து தான் எழுத்தாளனா மாறிருக்கேன்!
கதையை நிறுத்திய மற்ற எழுத்தாளர்களை லூசு கூதி என்று குறிப்பிட்டது சூப்பர் நண்பா
நல்லவேளை நீங்க ஒரு வாசகனாக இருந்து கதையை எழுதுவதால் எழுத்தாளர்கள் லிஸ்ட் டில் இருந்து நீங்க தப்பித்து கொண்டீர்கள்
எங்களை போன்ற எழுத்தாளர்கள் எல்லாம் லூசு கூதி என்ற பெருமையை நீங்கள் பட்டமளித்துக்கு மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி நண்பா
விரைவில் நம்ம எழுத்தாளர்கள் கூட்டத்துக்கு நீங்களும் ஒருநாள் வந்து சேர்ந்து நீங்கள் கொடுத்த பட்டத்தை பெருமையை நீங்களும் ஏற்றுக்கொண்டு கவுரவப்பட வாழ்த்துக்கள் நண்பா
உங்க கதைகளுக்கு நான் பரம ரசிகன் நண்பா
நேரம் கிடைக்கும்போது உங்கள் கதைக்கு விரிவான விமர்சனம் எழுதுகிறேன் நண்பா
வாழ்த்துக்கள் நன்றி