15-08-2022, 02:26 PM
69. ராஜன்
ரவி அழுதுகொண்டே எங்கள் வீட்டுக்கு வந்தான்
டேய் ரவி என்னடா ஆச்சி.. ஏன் அழற.. என்று நான் கேட்டேன்
அங்கிள் அப்பா செத்துட்டாரு.. என்று வந்து அழுதுகொண்டே சொன்னான்
உள்ளுக்குள் ஒரு நிமிஷம் அந்த செய்தி சந்தோஷத்தையும் நிம்மதியையும் தந்தாலும் எனக்குள் இருந்த மனிதாபிமானம் ஐயோ.. என்னடா சொல்ற.. என்று என்னையும் அறியாமல் பதற வைத்தது
ரவியோடு கோபால் வீட்டுக்கு ஓடினேன்
கோபால் கண்கள் சொருகி வாய் பிளந்து பிணமாக கிடந்தான்
நான் மூக்கில் கை வைத்து பாத்தேன்
மூச்சு இல்லை.. ஆனால் நெஞ்சு பகுதி லேசாக ஏறி இறங்கி அசைந்தது
கொஞ்சம் கூட தாமதிக்காமல் 108 ஆம்புலென்ஸ்க்கு போன் அடித்தேன்
அடுத்த நொடியே அம்புலன்ஸ் வந்து கோபால் உடம்பை ஸ்ட்ரக்ச்சரில் வைத்து தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தது
நானும் ரவியும் அந்த ஆம்புலென்ஸ்லயே ஏறிக்கொண்டோம்
நான் காயத்ரிக்கு போன் அடித்தேன்
சார் நான் டைரக்டர் வசந்த் பேசுறேன்
காயத்ரி மயக்கத்துல இருக்காங்க.. என்று காயத்ரியின் போனில் வசந்த் பதிலளித்தான்
விஷயம் காயத்ரிக்கு தெரியுமான்னு கேட்டேன்
ம்ம்.. இப்போதான் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி காயத்ரி மகன் ரவி போன் பண்ணி சொன்னான்..
காயத்ரி மயக்கம் தெளிஞ்சதும் நானும் லிட்டில் ஜானும் காயத்ரியை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வரோம் ராஜன்..
கோபால் பாடியை இப்போ எங்கே வச்சி இருக்கீங்க.. நாங்க வரும் வரை பொணத்தை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கங்க ராஜன்.. என்றான் வசந்த்
இல்ல வசந்த்.. கோபால் செத்துட்டாரா இல்லையானு இன்னும் கன்பார்ம் ஆகல..
இப்போதைக்கு ஆம்புலென்ஸ்ல ஹாஸ்பிடல் தூக்கிட்டு போயிட்டு இருக்கோம்
டாக்டர் பார்த்து ஆள் அவுட்டுன்னு கண்பார்ம் பண்ணி எதுவும் சொன்னாதான் பாடியை மாற்சரில வைக்கிறதா இல்ல வீட்டுக்கு எடுத்துட்டு வந்து நடு ஹால்ல வைக்கிறதான்னு யோசிக்கணும் வசந்த்
நீங்க எதுக்கும் காயத்ரி மயக்கம் தெழிஞ்சோன ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துடுங்க.. என்றேன்
எந்த ஹாஸ்ப்பிட்டல் ராஜன்.. என்று வசந்த் கேட்டான்
ஜி.ஹெச்.. தான் என்றேன்
சரி நாங்க காயத்ரியை கூட்டிகிட்டு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு உடனே வரோம்.. என்று சொல்லி வசந்த் போனை வைத்தான்
அம்புலன்ஸ் படுவேகமாக அரசு மருத்துவமனை நோக்கி விரைந்து கொண்டு இருந்தது