14-08-2022, 07:49 PM
(14-08-2022, 04:41 PM)Vinothvk Wrote:
இதுலயும் ஒரு டவுட் இருக்கு kayathri பாண்டிச்சேரி la irukkum போது gopal இறந்ததா சொன்னாங்க இப்போ அவள் வீட்டில் இருக்கிறாள் ஆனால் மயக்கத்தில்...
ரவி என் இன்னும் கூறவில்லை
பாண்டிசேரியில் வெறும் திருமண சூட் மட்டும் தான் நடந்தது நண்பா
வசந்த் எழுதிய பகுதியில் கவனமாக படித்து பார்த்தீர்கள் என்றால் விநாயகம் இனி அவுட் டோர் சூட் கொஞ்சம் நாள் வேண்டாம் என்று சொல்கிறார்
அதனால் விதவை சூட்டிங் லோக்கல் மாஸ் மீடியா ஸ்டுடியோவிலேயே படப்பிடிப்பு நடைபெறுகிறது நண்பா
ரவியின் பதிவு விதவை சூட்க்கு முன்பு காயத்ரி சூட் கிளம்பும் முன்பு வரும் பிளாஷ் பேக் நண்பா
விநாயகம் பேங்க் மேனேஜர் முரளியிடம் பேசுவதும் விதவை சூட்க்கு முன்பு நடைபெறும் பிளாஷ் பேக் சம்பாஷணைகள் நண்பா
உங்கள் குறிப்புகளுக்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா
நன்றி