12-08-2022, 09:44 AM
(12-08-2022, 08:26 AM)I love you Wrote:
OK நண்பா
நான் கதைகள் எழுத காரணமே அவர் எழுதிய அனைத்து கதைகளையும் படித்து படித்து தான் நண்பா
அவருடைய பரம ரசிகன் நான்
எனக்கு அவர் மானசீக குரு
"நான் + அம்மா = நான்" என்று அவர் எழுதிய டைம் பிக்ஷன் கதை தான் என்னை ரொம்பவும் அவர் எழுத்தின் மேல் பித்தனாக்கியது
அவ்வளவு அற்புதமான மிக பெரிய எழுத்தாளர் நமது ஸ்குரு டிரைவர்
அவர் கதைகளை நீங்கள் மறுபதிவு செய்வது குறித்து மிகுந்த மகிழ்ச்சி நண்பா
நன்றி