12-08-2022, 07:43 AM
(12-08-2022, 07:37 AM)GEETHA PRIYAN Wrote: முதல் அப்டேட் நன்றாக உள்ளது. இந்த கதையின் உண்மையான ஆசிரியர் பெயரை முதலிலேயே குறிப்பிடுங்கள் நண்பா. ஏனென்றால் இதில் கிடைக்கும் பாராட்டுகளுக்கு அவருக்கும் பங்கு உள்ளது.
நீங்கள் சொல்வது உண்மை நண்பா
இந்த கதைக்கு வரும் ஒவ்வொரு கம்மெண்ட்டும் பாராட்டும் இந்த கதையின் ஒரிஜினல் ஆசிரியருக்கும் பங்குண்டு.. உரிமை உண்டு