10-08-2022, 11:03 AM
(05-08-2022, 08:28 PM)BASUnSUBA Wrote:
கதையை படித்துவிட்டு விரிவான விளக்கம் மற்றும் கருத்துகள் சொன்னதுக்கு மிகவும் நன்றி. கதை ஆழமாய் நிறைய உண்மை சம்பவத்துடன் எழுதுவதால் நீண்ட நேரம் தேவை படுகிறது. கற்பணை மட்டும் என்றால் வேகமாக எழுதலாம். உண்மையை உள்ளபடி சொள்ளுவது கொஞ்சம் கடினம். இருந்தாலும் உஙகள் கருத்துKu நன்றி.
என் கமெண்ட் டை மதித்து பதில் போட்டமைக்கு மிக்க நன்றி நண்பா
நீங்கள் கூறுவது 100% உண்மை தான் நண்பா
கற்பனை என்பது கரை புரண்டு ஓடும் ஆற்றை போல பொங்கி வரும்..
ஆனால் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதும் போது கண்டிப்பாக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும்
பொறுமையாக நேரம் கிடைக்கும்போது மட்டும் தொடர்ந்து எழுதி பதிவிடுங்கள் நண்பா
காத்திருக்கிறோம்
வாழ்த்துக்கள் நன்றி நண்பா