05-08-2022, 01:18 PM
(04-08-2022, 04:45 PM)jaidixit Wrote:
நானும் நிறைய தடவை இன்டர்நெட் சென்டர் போயிருக்கேன் நண்பா!!
நானும் நிறைய தேடி பார்த்தேன்!! ஆனா அந்த இன்டர்நெட் சென்டர் காரன் அது எல்லாத்தையும் பிளாக் பண்ணி வச்சிருவாங்க!!இப்ப போன்லயே ஸ்டோரீஸ் எல்லாம் படிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு!!நன்றி நண்பா தொடர்ந்து எழுதுங்கள்!!
எனக்கும் அந்த அனுபவம் நிறைய உண்டு நண்பா