01-08-2022, 03:32 PM
(01-08-2022, 02:26 PM)nallapaiyan Wrote:
appadi neenga pannirundhal - adhu Thaaiyin paasa porattam (where a private movie will be shot between mother and son but NO direct sex will be there) - kadhai pola aagividum endru ninaikiren.
![]()
![]()
100% உண்மை நண்பா
நண்பர் வால்டர் ஒயிட் என் நெருங்கிய நண்பர்
நேரடியாக பேசியதில்லை என்றாலும்.. வாட்சப்பில் குறுந்செய்திகளில் அவ்வப்போது தொடர்புண்டு
அந்த புவனா குமார் & ஹேமா கண்ணன் படப்பிடிப்பு போல ஆகிவிட கூடாது என்று யோசித்து யோசித்து பயந்து பயந்து தான் இந்த கதையை திசை திருப்பிக்கொண்டே வந்தேன்
ஆனால் நண்பர் கீதா பிரியன் சொன்ன ஹிண்ட் வைத்து.. பலர் "தாயின் பாச போராட்டம்" கதையை மறந்திருப்பார்கள் என்று நினைத்தேன்..
ஆனால் இந்த தலத்தில் ஒருவர் அந்த கதையை நினைவு வைத்திருந்தால் கூட இந்த "காயத்ரி" கதை காப்பி அடித்த கதைபோல் ஆகிவிடும் என்று தான் பயந்து பயந்து வெவேறு திசைகளில் கதையை நகர்த்திக்கொண்டு இருந்தேன்..
நல்ல வேலை.. வால்டர் ஒயிட்டின் ஒரு வாசகர் (நீங்கள்) இன்னும் அந்த கதையை நியாபகம் வைத்திருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சி நண்பா
ஆனால் அவர் கதையில் கடைசி நேரத்தில் அவர் மனம் மாறி.. அம்மா மகனை இணைக்காமல் முடிவு போட்டுவிட்டார்..
ஹேமாவை அம்மாவாக ஏற்றுக்கொண்டு அவளையும் வளர்ப்பு மகன் கண்ணனுக்கும் சரியான உடன் சேர்த்துவிடவில்லை..
கடைசியில் ரசிகர்களின் கிளைமாக்ஸ் எதிர்பார்ப்பை கொடுக்காமல்.. இன்ஸெர்ட் கதையில் இருந்து அதை சாதாரண காம கதையாக மாற்றி முடிவு போட்டார்..
அந்த கதையின் பாதிப்பு எப்போவுமே எனக்கு உண்டு நண்பா
அந்த கதையை என்னால் மறக்கவே முடியாது நண்பா
சொல்லப்போனால் இந்த "காயத்ரி" கதையின் கருவே.. ஒருவேளை நண்பர் ஒயிட்டின் அந்த கதையின் பாதிப்பால் எனக்கு உருவாகி கூட இருக்கலாம்.. சரியாக சொல்லத்தெரியவில்லை..
நீங்கள் வார்னிங் கொடுத்ததால்.. இந்த கதையை நான் கற்பனை செய்து வைத்திருந்த திசையிலேயே கொண்டு செல்கிறேன் நண்பா
நண்பர் கீதா பிரியனிடம் இதை குறித்து மன்னிப்பும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் நண்பா
உங்கள் அனைவர் கமெண்ட்ஸ் & ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா