30-07-2022, 05:32 PM
(29-07-2022, 10:19 PM)kiruthika Wrote:
"வந்தனம்" விஷ்ணு,
உங்கள் கதைகளை படிச்சது போலவே, உங்களோட இந்த reply பல முறை படிச்சுட்டேன். சாரி அப்போல்லாம் நா ஒரு Guest அ, உங்க கதையை படிச்சென், அதனால கமெண்ட் லாம் போடா தவறிட்டேன். ஆனா அதெல்லாம் எவளோ கஷ்டம் னு இப்போ கெஸ்ட் ஆஹ் வந்து எல்லாரும் படிச்சுட்டு கமெண்ட் போடாம போகும்போது தான் தெரியுது.
உண்மையிலேயே, எழுதும்போது நா எந்த எந்த இடம் எல்லாம் வாசகர்களுக்கு புடிக்கும்னு நெனச்சு எழுதுனனோ அந்த எல்லாம் ஒன்னு விடாம நீங்க சொல்லிட்டீங்க.
ஓவியத்தை எவளோ அழகா வரஞ்சாலும், அத ரசிக்கிற கண்ணு இருந்த தான் அதோட மதிப்பே. உங்க ரசனை நாலா இந்த கதை இன்னு ரொம்பவே அழகா தெரியுது.
உங்க ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி விஷ்ணு..
என் கமெண்ட்க்கு மதிப்பளித்து எனக்கு பதிலளித்ததுக்கு மிக்க நன்றி நண்பா
கெஸ்ட்டாக வருபவர்கள் எழுத்தாளர்களை அலட்சியப்படுத்துவது சகஜம் தான் நண்பா
அதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள கூடாது நண்பா
ஒரு பேஷனோடு எழுதுபவன் தான் ஒரு சிறந்த எழுத்தாளன் நண்பா
கமெண்ட்டை எதிர்ப்பார்த்து எழுதுவது நமக்கு தோல்வியைத்தான் தரும் நண்பா
ஆனால் ஒரு பாசிட்டிவு கமெண்ட் கண்ணில் பட்டால் கூட ஒரு எழுத்தாளனுக்கு மீண்டும் ஒரு புத்துணர்ச்சி பெருக்கெடுத்து பொங்கும் நண்பா
அதனால் தான் என் நேரமின்மை நேரத்திலும் தினமும் ஒரு 10 எழுத்தாளர்கள் பதிவுக்காவது என்னால் முடிந்த கமெண்ட் போடுகிறேன் நண்பா
என் விரிவான கமெண்ட்டை மதிக்க தெரியாதவர்களுக்கு எனது அடுத்த கமெண்ட் வெறும் நைஸ் என்ற ஒற்றை வரி கமெண்ட் தான் இருக்கும் நண்பா
ஏன் என்றால் அவர்களுக்கு அந்த விரிவான கமெண்ட் எந்த வித பிரோயோஜனமும் தருவதில்லை என்பதை அவர்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதிலேயே மிக நன்றாக புரிந்துகொள்ள வைத்து விடுவார்கள் நண்பா
அத்தகைய ஆணவம் கொண்ட எழுத்தாளர்களுக்கு என்னுடைய ஒற்றை வரி கமெண்ட் மட்டும் தான் இருக்கும் நண்பா
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா
கண்டிப்பாக எங்களை போன்ற வாசகர்களின் ஆதரவு உண்டு நண்பா
நன்றி