22-07-2022, 02:41 PM
(21-07-2022, 09:57 PM)Zombieraj60 Wrote: Vanthana vishnu brother intha format neenga ethana story eluthi irukinga
ஒரு 10க்கு மேல் இருக்கும் நண்பா
ஆனால் அதெல்லாம் 10-15 வருடங்களுக்கு முன்பாக எழுதிய கதைகள்..
ஒரு சில கதைகளே.. இது போன்ற படங்கள் வடிவில் உள்ளன
மற்ற கதைகளின் பேக் அப் எதுவும் தற்போது என்னிடம் இல்லை நண்பா
வருத்தமான செய்தி தான் நண்பா
நன்றி