19-07-2022, 06:43 PM
(19-07-2022, 05:05 PM)Shyamsunder Wrote: இந்த கதையை தொடர்ந்து எழுத ஒரே காரணம் நண்பர் ராம்கி எழுதியது போல இந்த தளத்தில் நான் எழுதிய " நான் " என்ற கதையை சில மாற்றங்களுடன் திரைப்படமாக எடுப்பதற்கு வேண்டி தமிழகத்தின் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் என்னை தொடர்பு கொண்டது. முதலில் போனிலும் பின்னர் நேரிலும் வந்து பேசினர்.
இது தொடர்பான வேலைகள் நடக்கின்றது. கதையை நான் எழுதினாலும் கதாபாத்திரங்கள் உண்மை. ஆகவே அவர்களும் சம்மதித்தால். நான் அடுத்த ஆண்டு திரைபடமாக வர வாய்ப்பு உள்ளது.
கதை 1990 மதல் 2005 காலகட்டம் ஆதலால் சிறிய பட்ஜெட்டில் எடுப்பது கஷ்டம் ஆனால் வந்த நிறுவனம் மிகப் பெரிய நிறுவனம். ஆகவே வாய்ப்புகள் அதிகம்.
இது தற்பெருமை க்காக எழுதியது இல்லை இந்த தளத்தில் வந்த நல்ல கதைகளுக்கு நல்ல வாய்ப்புகள் பின்னர் கிடைக்கலாம் என்பதற்க்காக மட்டுமே.
Wow congrates nanba