19-07-2022, 02:45 PM
(26-12-2020, 06:04 PM)Mottapayyan Wrote: ஒரு சிலர் கமெண்ட்ஸ் வரலேன்னு கதையை தொடர்வது இல்லை
ஒரு சிலர் விரிவான கமெண்ட்ஸ் வரலேன்னு கதையை தொடர்வது இல்லை
ஒரு சிலர் கமெண்ட்ஸ் வந்தாலும் நேயர்களின் எதிர்பார்ப்பை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் பாதியில் விட்டு விடுகிறார்கள்.
ஒரு சிலர் மட்டுமே ஆரம்பிச்ச கதையை முடிச்சே ஆகணும் னு ஒரு உறுதியோடு எழுதி முடிக்கிறாங்க. அப்படி கதை எழுதுபுவர்களுக்கு படிப்பவர்கள் ஆதரவு என்றுமே இருப்பதை பார்க்க முடியுது.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் .. என்னத்த சொல்றது னு தெரியல.
super nanba