19-07-2022, 01:28 PM
(19-07-2022, 11:56 AM)Gaugepayan Wrote:
“என்னங்க ரொம்ப வலிக்கிதா? இப்படி கத்துறீங்க?” என்று நான் பதறிகேட்டேன். அந்த குரல் அந்த டோன் என்ன நிலையில் அவள் இருக்கிறாள் என்று எனக்கு நன்றாக தெரிந்தாலும் அவளை அவள் மகன்முன் சங்கடப்பட வைக்க வேண்டாம்மென்று அப்படிக்கேட்டேன்.
“அது வந்து... அது ஒன்னும் இல்லங்க. நீங்க திடீர்ன்னு நெட்டி முறிசீங்கல்ல. அதை எதிர்பார்க்கல்ல. அதான் கத்திட்டேன்.” என்று சொல்லி தலைகுனிந்து தன்னையும் அறியாமல் உணர்ச்சியில் அப்படி முனகிவிட்டோமே என்று நாக்கை கடித்து வெட்கத்துடன் ரகசியமாக சிரித்துக்கொண்டாள்.
“சரி அப்ப நான் நெட்டி முறிக்கிறதை நிறுத்திடவா?” என்றேன் தாழ்ந்த குரலில்.
“ஊஹூம்… வலியெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க திடீர்ன்னு அப்படி பண்ணதும்தான்… நீங்க வேற எதாவது அடிபட்டிருக்கான்னு பாருங்க.” என்று சொல்லி காலை என் கைபக்கத்துல வச்சா. பக்கத்துல அவள் மகன் நிற்பதை பார்த்து வெக்கப்பட்டு தலைய குனிஞ்சிகிட்டா.
நாங்கள் இப்படி பேசிகிட்டு இருக்க, இதையெல்லாம் அருகில் நின்று தர்மசங்கடத்துடன் பார்த்துகொண்டிருந்தான் அவள் மகன்.
நான் அவளின் அடுத்த விரலை பிடித்து நெட்டி முறிக்க, அவள் உதட்டை கடிச்சாள். இப்படி ஒவ்வொரு விரலாக நெட்டிமுறிக்கவும் அவள் உடல் சிலர்ப்பது தெரிந்தது. அடிப்பட்ட காலின் விரல்களுக்கு நெட்டி எடுத்த பின்னர், “ஒன்னும் பெரிய காயம் இல்லை. ஆனா காலுல இந்த எடத்துல கொஞ்சம் விண்ணு விண்ணுனு வலிக்குமே"
“ஆமாங்க…” என்றாள் அப்பாவியாக கஸ்தூரி.
“இந்த வலி இன்னைக்கு ராத்திரி வரைக்கும் கொஞ்சம் பலமா வலிக்குமே.
வலி மாத்திரை எதாவது வச்சிருக்கீங்களா?” என்று அம்மா மகன் இருவரையும் கேட்க, இருவரும் இல்லை என்று தலையாட்டினார்கள்.
“அடடா! எங்கிட்டயும் மாத்திரையில்ல. ஓடுற ரயில்ல எங்கபோயி மாத்திரை வாங்குறது. இப்ப என்ன பண்ணலாம்?! சரி… எங்கிட்ட ஒரு வைத்தியம் இருக்கு ஆனா அது உங்களுக்கு சரி வருமான்னு தெரியல.” என்று தயங்கினேன்.
“சொல்லுங்க சார் நீங்க எது சொன்னாலும் சரி.” என்றாள் என் தயக்கத்தை போக்கும் விதமாக.
“அது ஒன்னும் இல்ல… பழைய கால வைத்தியம்தான். தோ பாருங்க. இது விஸ்கி. இதுல ஆல்கஹால் இருக்கு. வலிய குறைக்கும். கொஞ்சம் ஊத்தித்தரேன். சிரமம் பாக்காம மடக்கு மடக்குன்னு கொஞ்சம் குடிங்க. இன்னைக்கு ராத்திரிக்கு இது நல்லா கேக்கும்.” என்றேன்.
“ஐயோ என்ன சார் இப்படி பேசுறீங்க. என்னைப்போயி குடிக்க சொல்லுறீங்க. அதெல்லாம் தப்பு சார். இதையெல்லாம் நான் எப்படி குடிப்பேன்.” என்று மெலிதாக கோவப்பட்டாள்.
உடனே அவள் மகன், “அம்மா… என்னம்மா பேசுற. இந்த சரக்கு ஃபாரின் சரக்கும்மா. இதெல்லாம் இங்க கிடைக்கிறதே அபூர்வம். சாரே உனக்கு தர்றேன் சொல்லுறாரு. கொஞ்சம் வாங்கி குடிச்சக்கம்மா. தேவாம்ருதமா இருக்கும்.” என்று எச்சில் ஊறினான். அவனுக்கு சரக்கின் மீதே கண்.
“ச்சீ. நீ சும்மாயிருடா. கொஞ்சம்கூட விவஸ்தையில்லாம என்ன பேச்சு பேசுறான் பாரு. அடுத்தவர் முன்னால பொது இடத்துல அம்மாவையே குடிக்க சொல்லுறீயே. உனக்கு வெக்கமா இல்ல?” அவனை சுட்டேறிப்பதைபோல முறைத்தாள்.
“நான் என்ன எனக்கா சொல்லுறேன். உன் நல்லதுக்குதான் சார் சொல்லுறாரு. வலி குறையணும்னா குடி. இல்ல உனக்கு வேணாம்னா சொல்லு. உன் பங்க நான் குடிக்கிறேன்.”
“ச்சைய். நேரங்காலம் தெரியாம ஓசிகுடிக்கி அலையிறபாரு.” என்று அவர்கள் சண்டை தொடர்ந்தது.
நான் உடனே, “சரிங்க உங்களுக்குள்ள சண்டை வேணாம். உங்களுக்கு என் முன்னால குடிக்கறதுக்கு சங்கட்டமா இருந்தா நான் வெளிய நிக்கிறேன். நீங்க குடிங்க.”
ஐயையோ நீங்க என்ன சார் பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு. இது உங்க ரூம். நீங்க வெளிய போறதாவுது. இருங்க சார். என் நல்லதுக்குதான சொல்லுறீங்க. நானே குடிக்கிறேன்.
நான் இன்னொரு கிளாசை எடுத்து அதில் ஒரு பெக் அளவு சரக்கை ஊற்றினேன். அதை பார்க்க பார்க்க அவள் மகன் நாவில் எச்சில் ஊறியது. அதை அவளிடம் தந்தேன்.
“இந்தாங்க… இதை கொஞ்ச கொஞ்சமா சிப் பண்ணி குடிங்க. குடிச்சதும் கொஞ்சம் காரமா இருக்கிற மாதிரி இருக்கும். ஆனா போக போக சரியாயிடும். முதல் தடவையே மடக்குன்னு நிறைய குடிச்சிடாதீங்க. அப்புறம் சினிமால காட்டுற மாதிரி பொறக்கெறிடும்.” என்றேன்.
அதை வெட்கத்துடன் வாங்கி, கொஞ்சம் அந்தபக்கமாக திரும்பி, முதலில் கொஞ்சமாக சிப் பண்ணி குடித்தாள். முகம் கொஞ்சம் அஷ்டகோணலாக ஆனது.
“எப்படிம்மா இருக்கு?!” என்றான் அவன் மகன் வாயில் ஜொல் ஒழுக.
“ஒரே எரிச்சலா இருக்குடா. தொண்டையெல்லாம் எரியிர மாதிரி இருக்குடா”
“அப்படியா… அம்மா அம்மா… உன்னால இதை முழுசா குடிக்கமுடியலன்னா ஊத்திடாத. நான் குடிக்கிறேன்.” என்றான் கெஞ்சலாக.
“தம்பி… அவங்க தனியா நிம்மதியா குடிக்கட்டும். நீங்க வாங்க நம்ம ரெண்டு பேரும் வெளிய நிக்களாம்.” என்று சொல்லி அவனை கூட்டிக்கொண்டு வெளியே வந்தேன். ட்ரையின் தடபுடலாக ஓடிக்கொண்டிருந்தது.
நானும் அவள் மகனும் வெளியே வந்தோம்.
“என்னடா உங்கம்மா குடிக்க இப்படி வெக்கப்படுறாங்க. நிஜமா பழக்கமில்லையா இல்ல வெளியாளு இருக்கேன்னு சும்மா சொல்லுறாங்களா?” மரியாதையை எல்லாம் குடுக்காமல் அவனை டா போட்டு கூப்படி ஆரம்பித்தேன். அவனும் அத பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
“ஐயையோ நிஜமா பழக்கமில்ல சார். நானே குடிச்சிட்டு வந்தாலும் என்னை திட்டுவாங்க. என்னைய வீட்டுலகூட குடிக்கவ்விடமாட்டாங்க. அவங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்ல சார்.”
“உனக்கு எப்படி?! பழக்கமிருக்கா? நீ குடிப்பியா?” அவன் மொடாக்குடியன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
“ஹி ஹி… சார் இப்பலாம் யாரு சார் குடிக்காம இருக்கா. அதுவும் இந்த மாதிரி ஃபாரின் சரக்குன்னா கசக்குமா சார்.”
“குடுத்தா குடிப்பியா?” அவன ஆசையை தூண்டினேன்.
“என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க? குடுக்க மாட்டீங்களான்னு இருக்கேன் சார். கொஞ்சம் குடுங்க சார்.” என்று கெஞ்சினான்.
“காஸ்ட்லி சரக்காச்சேடா. சரி போக போக நீ எப்படி நடந்துக்கிறங்கிறதை வச்சி தரலாம தரக்கூடாதான்னு முடிவு பண்ணுறேன்.” இன்னும் கொஞ்சம் கடுப்பேத்தினேன்.
“சரி கேக்க மறந்துட்டேனே… இவ்வளவு நேரமா பேசிகிட்டு பழகிகிட்டு இருக்கோம். உங்க பேர்கூட தெரியாதே. உன் பேரு என்ன உங்கம்மா பேரு என்ன?”
“என் பேரு ராகவன் சார். என் அம்மா பேரு கஸ்தூரி.”
“கஸ்தூரி…” அவன் முன்பே அவன் அம்மாவின் பெயரை ஆசையுடன் சொல்லிப்பார்த்தேன்.
ராகவன் அவள் அம்மாவின் பெயரை இன்னொருத்தன் ஆசையுடன் சொல்லவதை கேட்ட சங்கடப்பட்டான்.
நான் அதைப்பற்றி கவலைப்படாமல், “உங்கம்மா பாக்க உன் அக்காவாட்டம்தான் இருக்காங்க. என்ன வயசாகுது அவங்களுக்கு. உனக்கென்ன வயசு?”
“என் வயசு இருத்திரெண்டு சார்.”
“உனக்கு கூடப்பிறந்தவங்க எத்தினி பேரு?”
“எனக்கு ஒரு தம்பி சார்.”
“உங்கம்மா வயசை கேட்டேன் சொல்லவேயில்லையே.”
“அது வந்து…” அவள் வயதை சொல்ல தயக்கப்பட்டு இழுத்தான்.
“ஓ… அம்மா வயசை அடுத்தவனுக்கு சொல்ல தயக்கம்காட்டுற மாதிரி தெரியிது. சரி. உனக்கு சொல்ல விருப்பமில்லன்னா விடு. உள்ள போனதும் சரக்கு குடுக்கலாம்னு நினைச்சேன். வேண்டாம்னா விடு. சொல்லவேணாம்.” கொக்கி போட்டேன்.
“நாப்பத்திரெண்டு சார். எங்கம்மா வயசு நாப்பத்திரெண்டு.” சட்டேன பதில் வந்தது. பையனுக்கு குடி வேணும். குடிக்காக அம்மாவை கூட்டிக்குடுக்ககூட தயங்கமாட்டான்போல.
“கஸ்தூரிக்கு நாப்பத்திரெண்டு வயசாகுதா?! பாத்தா முப்பதியாரு வயசுக்காரி மாதிரி இருக்காங்களே.” என்றேன்.
அதற்கு அவன் ஒன்று சொல்லவில்லை.
“உங்கம்மா மும்பையில இருக்காங்க. உன் அப்பா சென்னையில… இது எப்படிடா?” என்றேன்.
“அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப வருஷமா சண்டை சார். பேசிக்கிறது இல்ல. இப்ப அப்பாவுக்கு ரொம்ப உடம்பு முடியல்ல்கிறதாலதான் போயி பாத்துட்டு வந்தடலாம்னு சென்னை போறோம்.” என்றான்.
“ஓ அப்படியா. பாவம்டா உன் அம்மா. சரி வா… உங்கம்மா குடிச்சருப்பாங்க உள்ள போகலாம்.” என்று சொல்லி எங்கள் கூபே நோக்கி நடந்தோம்.
உள்ளே போக நடந்துபோது பக்கத்து பெட்டியில் டிக்கெட் செக்கிங் நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. டிக்கெட் இல்லாமல் கம்பார்ட்மென்டில் ஏறியவர்களை டிடிஆர் திட்டி விரட்டிக்கொண்டிருந்தார்.
அதைப்பார்த்து ராகவன் மிரண்டான்.
wow sema super and hot update nanba
thank u so much