19-07-2022, 12:48 PM
(03-04-2022, 10:45 PM)Kokko Munivar 2.0 Wrote: முதலில் கதை ஆசிரியரின் புதிய முயற்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்.. இந்தக் கதையை இன்று தான் முழு மூச்சாக படித்து முடித்தேன்.. கதையைப் பற்றி என்னுடைய கருத்துக்களை கூற விரும்புகிறேன்.. நிறைகளும் இருக்கிறது.. குறைகளும் இருக்கிறது.. கதையாசிரியர்களுக்கு இரண்டு விமர்சனங்களுமே தேவை..
கதையில் நிறையாக நான் நினைப்பது..
இப்படி ஒரு க்ரைம் த்ரில்லர் கலந்த காமக்கதையை எழுத ஆரம்பித்ததற்கே கண்டிப்பாக பாராட்டியாகனும்..
அடுத்து கதாப்பாத்திகளின் தேர்வு.. மீரா, சித்ரா, மேனகா, லலிதா, அஞ்சலி, பைசல், கிஷோர், ராஜேஸ், ரவி , கார்த்திக், முரளி, இன்னும் சிலர்.. இப்படி ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அழுத்தமாக நம் மனதில் பதிய வைத்திருக்கிறார் கதாசிரியர்..
சிலர் காமக்கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களை கதை படித்தவுடனே மறந்து விடுவோம்.. அவர்கள் மசாலாவுக்காக சேர்க்கப்பட்டிருப்பார்கள்.. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அழுத்தமான காட்சிகள்..
போலீஸ்காரன் மனைவி, நண்பனின் காதலி, காலேஜ் லெக்சுரர், பணக்கார மருமகள், துப்பு துலக்கும் அதிகாரி, அவருக்கு அசிஸ்டெண்ட், முக்கியமாக பெயர் தெரியாத நம்பரில் இருந்து வரும் மர்ம குரல்.. இந்த செலக்ஸன்ஸ் அருமை..
அடுத்து இது போன்று கதைகளுக்கு ப்ரீ பிளான்டு திரைக்கதை இல்லாமல் எழுத முடியாது.. ஒரு காட்சியையும் மற்ற காட்சியையும் இணைப்பது அது தான். மற்ற கதைகளுக்கு முன்ன பின்ன இருந்தாலும் இது போன்ற சஸ்பென்ஸ் கதைக்கு திரைக்கதை ரொம்ப அவசியம்.. இந்த திரைக்கதையை நிறைவு செய்வதற்காக கூட கதாசிரியர் சிறிது காலம் இடைவெளி எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்.. அதில் தவறேதும் இல்லை..
காலேஜ் லெக்சுரர் தன்னை காதலித்தவனை மனசார ஏற்றுக் கொண்டது அருமை..
அடுத்தது யார் சாகப் போகிறார் என்ற சஸ்பென்ஸ்.. அதையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்..
கதையின் குறையாக நான் நினைப்பது..
__________________________________________________
கதையில் பெண்களை ரொம்ப வீக்காக காட்டியிருப்பது.. உதாரணமாக மீராவை ரவி மிக எளிதாக அடைந்துவிட்டான்.. மீரா அவன் ஓலுக்காக அடிமையாகவே மாறிவிட்டாள்.. மற்ற பெண்களையும் அடிமை ஆக்குகிறான்.. அவன் தொட்டவும் ஒவ்வொரு பெண்ணாக அவனுக்கு காலை விரிப்பது.. அந்த காட்சிகள் கதையின் வேகத்தை குறைப்பது போல எனக்குத் தோன்றியது..
ரவி மட்டுமில்லாமல் மற்ற ஆண்களும் மிக எளிதாக வேட்டையாடுகிறார்கள்.. சித்ராவை இரண்டு ஆண்கள் அடுத்தடுத்து புரட்டி எடுத்ததும், அதற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் இவள் அடிமையாகிப் போனதும், தன் காதலனை முக்கியமாக நினைக்காததும் குறையாக தெரிந்தது.. இந்த குறைகள் இந்தக் கதையின் வேகத்தையும் சுவாரஸ்யத்தையும் குறைத்துவிட்டதாக எண்ணிதான் கூறியிருக்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்..
இறுதியாக சொல்லிக் கொள்வது..
எப்படியும் அந்தக் கொலைகாரன் ரவியை கொல்ல வருவான்.. அந்த நேரத்தில் மீரா அவனோடு இருந்தால் அவளையும் கொல்ல நேரலாம்.. அல்லது இந்தக் கொலைகளுக்கு பிண்ணனியில் மீராவும் எதாவது ஒரு விதத்தில் தெரிந்தோ தெரியாமலே சம்பந்தப்பட்டிருக்கலாம்.. ஏனென்றால் கதையில் நிறைய துரோகங்கள் இருக்கிறது.. எதோ ஒரு துரோகம் தான் இந்தக் கொலைகளுக்கு காரணமாக இருக்க முடியும்.. எது எப்படியோ இனிமேல் வரப் போகும் காட்சிகளை நான் உங்களிடம் அழுத்தமாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்..
நன்றி..
nice and sema suspense nanba