17-07-2022, 03:32 PM
(17-07-2022, 10:10 AM)Kokko Munivar 2.0 Wrote:
வந்தனா விஷ்ணு நண்பா..
கதாப்பாத்திரத்தோட பேருக்கா பஞ்சம்.. எவ்வளவோ பேரு இருக்கு.. ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு தெரிஞ்ச பேரை சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க.. பிரபலங்களின் பெயரை பயன்படுத்தாமல் எழுதுவது சிறந்தது.. காரணம் அவர்களின் பெயரை பயன்படுத்தும் போது அந்த நபர் தான் நம்முடைய கண் முன்னே வருவார்.. அது எல்லோரும் ரசிக்கும்படியாக இருக்காது..
100% correct nanba