16-07-2022, 04:06 PM
(04-07-2022, 06:21 AM)Vinothvk Wrote:
இல்லை நண்பா நான் எல்லா site உம் தேடி பார்த்து விட்டேன் இதுவரை கிடைக்க வில்லை
என்னிடமும் முழு பதிவு இல்லை நண்பா
நானும் அவ்வப்போது தேடிக்கொண்டு தான் இருக்கிறேன் நண்பா
சிலருக்கு அஞ்சல் வழியாக அனுப்பிய சின்ன சின்ன பகுதிகள் அவ்வப்போது கிடைக்கிறது
அதை வைத்து தான் நானும் முடிந்த வரை அப்டேட் பண்ணிக்கொண்டு வருகிறேன்
பார்க்கலாம் முழு கதை கிடைக்கிறதா என்று !