16-07-2022, 04:04 PM
(14-07-2022, 03:57 PM)sagotharan Wrote: எழுத்து பிழைகள் நிறைய வருகிறது. நிறைய படியுங்கள் நண்பா.
கதை களம் அருமை. பாண்டிய தேசம். பழங்கால வழக்கம் என மிளிர்கிறது. சிறந்த படைப்பாக மாற வாழ்த்துக்கள்..
அவசரத்தில் எழுதுவதால் பிழைகள் நேரிடலாம் நண்பா
ஆனால் படிப்போருக்கு அது படிக்கும் வேகத்தில் புரிந்து விடும்..
அதில் ஒன்றும் பெரிய வேற்றுமை இல்லை
இருப்பினும் தகவலுக்கு நன்றி