Thread Rating:
  • 6 Vote(s) - 3.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Incest கடனால் கை மாறிய காயத்ரி
55. காயத்ரி 

"ஆண்ட்டி" என்ற சின்ன குரல் கேட்டு கண் விழித்தேன் 

எனக்கு ரொம்ப பிடிச்ச குரல் 

எப்போதும் என்னையே சுற்றி சுற்றி வந்த அந்த துடுக்குத்தனமான குரல்

கண் திறந்த போது என் எதிரே லிட்டில் ஜான் நின்றிருந்தான் 

டேய் ஜான்.. ஜான்.. நீ.. நீ.. இன்னும் சாகல.. உயிரோடயா இருக்க.. என்று ஆச்சரியமும் பயமும் கலந்து திக்கி திக்கி வார்த்தைகள் வெளி வர அவனை பார்த்து விரிந்த கண்களோடு கேட்டேன் 

வெரி வெரி சாரி ஆண்ட்டி என்னை முதல்ல மன்னிச்சிடுங்க.. என்று என் கால்களை பிடித்து கொண்டு மன்னிப்பு கேட்டு அழ ஆரம்பித்தான் ஜான் 

ஏய் ச்சீ எழுந்திரி.. எழுந்திரி.. என்று அவனை தூக்கி நிறுத்தினேன்.. 

அம்பலப்புள்ள பொம்பள கால்ல விலலாம.. முதல்ல எழுந்திரி என்று அவனை எழுந்திரிக்க வைத்தேன் 

அவன் கண்களை ஒரு நிமிடம் உற்று பார்த்தேன்.. 

அழுது அழுது கண்கள் எல்லாம் குளமாகி ரொம்பவும் பாவமாக இருந்தான்.. 

"பளார்" என்று ஒரு அரை விட்டேன்.. 

ஆண்ட்டி.. என்றான் அதிர்ச்சியோடு அரைவிழுந்த தன் கன்னத்தை பிடித்துக்கொண்டு.. 

இன்னொரு முறை இப்படி பண்ண.. அப்புறம் நானும் செத்துடுவேன் ஜான்.. என்று அவனை கட்டி பிடித்து நானும் அழ ஆரம்பித்தேன்.. 

எப்படி என் வாயில் இருந்து அப்படி ஒரு வார்த்தை புறப்பட்டது என்று தெரியாமல் நானே குழம்பி போய் அவன் மார்பில் சாய்ந்திருந்தேன்.. 

ஜான் செத்தா நான் ஏன் சாகனும்.. என்னது இது.. எதற்கு அப்படி அவனை பார்த்து சொன்னேன்.. 

எதற்கு இப்போ ஜானை கட்டி பிடிச்சி இருக்கேன்.. 

எதுக்கு அவன் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருக்கிறேன்.. 

எனக்கு ஒன்றும் புரியவில்லை.. என்ன நடக்கிறது எதனால் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை 

ஆனால் உள்மனது.. நான் என்னையும் அறியாமல் சொன்னது உண்மைதான் என்று குத்திக்கொண்டே இருந்தது.. 

நீ செத்தா நானும் செத்துடுவேன் என்று சினிமாவில் பேசும் வசனம்.. காதலர்கள் மட்டும் தான்.. அதுவும் மனசும் மனசும் இணைந்த காதலர்கள் மட்டும்தான் அப்படி சொல்லிக்கொள்வார்கள்.. 

நானும் அதை எல்லாம் எத்தனையோ படங்களில் பார்த்து கேலியாக சிரித்தும் இருக்கிறேன்.. 

காதலாம் காதல்.. பொல்லாத காதல்.. 

நீ இல்லாம இருக்க முடியாது என்று உதார் விடும் டைலாக் எல்லாம் சும்மா பேத்தல்.. 

சினிமாவுக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம்.. 

ஆனால் வாழ்க்கைக்கு.. !

அதுவும் ஒரு தனி மனித உயிர் எதற்காக இன்னொரு உயிர் போனால்.. தானும் சாகவேண்டும் என்று நினைக்க வேண்டும்.. 

என்ன ஒரு பைத்தியக்காரத்தனம் இது.. என்று இதுநாள் வரை நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்.. 

ஆனால் இப்போது ஜானை உயிருடன் பார்த்ததில் அப்படி ஒரு வார்த்தை என் வாயில் இருந்து எனக்கு தெரியாமலேயே வெளிப்பட்டதை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன்.. 

என்னாலேயே என்னை நம்ப முடியவில்லை.. 

கட்டிய புருசனிடம் கூட இந்த மாதிரி ஒரு வார்த்தை நான் உள்மனதில் இருந்து சொன்னதில்லை.. 

நீங்கள் இல்லனா.. என்னால ஒரு நிமிஷம் கூட உயிர் வாழ முடியாதுங்க.. என்று இதுவரை நான் என் கணவன் கோபால்லிடம் சொல்லியதே இல்லை.. 

கணவன் மனைவிக்கு இருக்கவேண்டிய ஒரு உணர்வும் அன்பும்.. பாசமும்.. எப்படி இந்த பொடிப்பயல் லிட்டில் ஜான் மேல் எனக்கு வந்தது என்று எனக்கு ரொம்ப ரொம்ப குழப்பமாக இருந்தது.. 

ஜான் இல்லனா நான் இருக்க முடியாதா.. 

ஐயோ.. என்ன இது.. எப்படி என் மனசில் இப்படி ஒரு விபரீத எண்ணம் தோன்றியது.. 

எதனால் தோன்றியது.. 

எனக்கு சுத்தமாக புரியவில்லை.. 

இந்த என்ன ஓட்டங்கள் எல்லாம் அப்படியே ஜானின் மார்பில் முகம் புதைத்து அழுதுகொண்டு இருந்த என் மண்டையை சுற்றி சின்ன சின்ன நட்சத்திரங்களாய்.. சின்ன சின்ன யூனிகான் குதிரைகளாய்.. சின்ன சின்ன பட்டாம்பூச்சிக்களாய்.. கலர் கலராய் வட்டமடித்துக்கொண்டிருந்தன 

லிட்டில் ஜானுடன் பழகி 2-3 நாட்கள் கூட இருக்காது.. 

முதல் சந்திப்பு பிரிவியூ தியேட்டரில்.. அரைகுறை இருட்டில்.. 

அடுத்து முதல் நாள் ஷூட்டிங்கில் அவனுக்கு மனைவியாக நடித்தது.. 

நடிப்பில் மட்டுமே இருவரும் கணவன் மனைவியாய் நடித்தோம்.. மற்றபடி.. அவன் என்னுடன் எந்த தப்பான எண்ணத்தோடும் பழகவில்லை என்பது எனக்கு தெரியும்.. 

எவ்ளோ டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ணி என்னோடு நெருக்கமான காட்சிகளில் எல்லாம் ஒரு வித சங்கோஜத்தோடு நடித்தான்.. 

அதன் பிறகு.. ஷூட்டிங் பிரேக்கில் சின்ன சின்ன சம்பாஷணைகள்.. சிரிப்புகள்.. விளையாட்டுத்தனமாக விளையாட்டுக்கள்.. கேலி கூத்து.. கிண்டல் என்று என்னை ஒரு சின்ன குழந்தையை போல அவன் மனவேதனைகளையும்.. கஷ்டங்களையும் மறக்கடிதான்.. 

அவன் கூட பேசும்போதெல்லாம் நான் ஒரு கடன்காரி என்றோ.. என்னை சுற்றி மலைபோன்ற கடன் சுமை இருக்கிறது என்றோ எனக்கு ஒரு துளி அளவு கூட நியாபகத்துக்கு வராதபடி பார்த்துக்கொண்டான் 

அவன் கொடுத்த சின்ன சின்ன பரிசுகள்.. 

அவன் வயசென்ன என் வயசான்ன 

ஜான் என் மகன் மாதிரி என்று நினைத்து கொண்டிருந்த மனதில்.. இப்படி ஒரு எண்ணம் எப்படி தோன்றியது.. 

இது அன்பா.. அல்லது வேற ஏதாவதா.. 

அன்பை தவிர வேறு ஒரு வார்த்தை சொல்லுவார்களே.. 

ஐயோ கடவுளே.. அதுவா 

அதுமட்டும் இருக்க கூடாது.. கணவனை தவிர வேறு ஒருவனிடம் இது போன்று ஒரு குடும்ப பெண் மனம் மயங்க முடியுமா.. 

கூடாது.. கூடாது.. அதுவா இருக்க கூடாது.. 

நான் ஜானை.. நான் ஜானை.. ................... ரேனா ????

எனக்குள் பயம் வந்து விட்டது.. 

அந்த டேஷ்ஷில் அந்த வார்த்தைகளை பூர்த்தி செய்து பார்க்கவே பயமாக இருந்தது.. 

எப்படி என் மனதில் ஜான் புகுந்தான்.. எப்போது புகுந்தான்.. 

புரியாத புதிராக இருந்தது.. 

நினைக்க நினைக்க என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவன் சட்டையை நனைக்க ஆரம்பித்தது.. 

அவனும் என்னை அன்பாக கட்டி அணைத்து.. என் முதுகின் மேல் அவன் விரல்களை வைத்து ஆறுதலாய் இதமாக தடவி கொடுத்டுக்கொண்டிருந்தான்.. 

நான் அவனுள் புதைந்து கிடப்பது.. ஏதோ நான் காணாத ஒரு புது உலகிற்குள் பிரவேசித்து கொண்டிருப்பது போல இருந்தது.. 

என்னையறியாமல் லிட்டில் ஜானிடம்.. என்னுடைய லிட்டில் ஹார்ட்டை பறிகொடுத்துவிட்டேன் என்று மட்டும் எனக்கு அந்த நிமிடம் தோன்றியது..
[+] 5 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: கடனால் கை மாறிய காயத்ரி - by Vandanavishnu0007a - 16-07-2022, 12:49 PM



Users browsing this thread: 11 Guest(s)