14-07-2022, 03:56 PM
(12-07-2022, 01:59 PM)Ananthakumar Wrote: நண்பா 10 நாட்களுக்கு படம் வரவில்லை.
1 நாளைக்கு 1 படம் என்று வாக்குறுதி அளித்து இருந்தீர்கள் சோ 10 படம் பாக்கி இருக்கிறது.
(12-07-2022, 08:37 PM)Joshua Wrote: Yes you're right we need 9 more pictures ?
நீங்க சொன்னது எல்லாம் கரெக்ட் நண்பா
ஆனால் ஆரம்பத்தில் 10 கமெண்ட்ஸ் கேட்டு கேட்டு பிச்சை எடுத்தேனே நண்பா
அப்போது யாரும் இதுபோல கருத்து சொல்லவரவில்லையே என்ற வருத்தத்தில்..
இப்போது வாரத்துக்கு 1 பதிவு என்று மனதை தேற்றி.. மாற்றிக்கொண்டேன் நண்பா
இனிமே கணக்கு டேலி ஆகும் பாருங்க..
10 நாட்களுக்கு 1 பதிவு..
இப்படி பண்ணும் போது கமெண்ட் பற்றி எந்த பாதிப்பும் எழுத்தாளருக்கும் இருக்காது.. படிப்போருக்கு கமெண்ட் போடவேண்டும் என்ற சிரமம் இருக்காது நண்பா
கஷ்டத்தை சொன்னேன் நண்பா
வேற எதுவும் தவறாக நான் சொல்லவில்லை என்று கருதுகிறேன் நண்பா
தொடர்ந்து தரும் சின்ன சின்ன ஆதரவுகளை மிக்க நன்றி நண்பா