14-07-2022, 03:15 PM
(04-07-2022, 08:46 PM)Crazychaterhoter Wrote:
Yarum varamatanga, neega than yeluthanum,appadiyae vanthalum full concept ktu poiduvanga I know very well,
ஏன் அப்படி பண்றங்க நண்பா ?
உங்க கான்செப்ட் நல்லா தானே இருக்கு...
ஆனா கேக்குறவங்களுக்கு சரியா புரியல்னு நினைக்கிறேன் நண்பா
அவங்களுக்கு ஒண்ணுக்கு ரெண்டு முறை அல்லது அவர்களுக்கு புரியும் வரை முழு கதையையும் சொல்லி புரிய வைத்து பாருங்கள் நண்பா
கண்டிப்பாக அவர்கள் எல்லோரும் புரிந்து கொண்டு உங்கள் கான்செப்ட்ட்டை பெரிய பெரிய கதையாக எழுதி.. கடைசி முடிவு போடும் வரை இந்த தலத்தில் எழுதுவார்கள் நண்பா
நம்பிக்கையோடு போராடுங்கள் நண்பா
கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் வெற்றி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் நண்பா
வாழ்த்துக்கள்