14-07-2022, 12:21 PM
(02-07-2022, 11:00 PM)jakash Wrote: அனைவருக்கும் வணக்கம் உங்களிடம் மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்லதாவன் நான் .
ஏன் என்றால் உங்களுக்கு தொடர்ந்து கதையை கொடுக்க முடியாதவன் நான்
முதலில் செக்ஸ் கதையை மற்றவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று தெரியாது ஆனால் நான் எப்படி எழுதுவேன் என சொல்லி விடுகிறேன் ஒரு தனி அறையில் தனிமையில் செக்ஸ் வீடியோக்கள் படங்கள் பார்த்து கொண்டும் பழைய கதைகள் படித்து கொண்டும் தான் எழுதுவேன் .
இப்பொழுது என்னுடைய சூழ்நிலையை சொல்லி விடுகிரென் நான் சென்னையில் நண்பர்களோட ரூமில் தங்கி இருக்கிறேன் .இங்கு தனிமை சூழ்நிலை கிடைப்பது அரிது அதனாலே கதை எழுதவே முடியவில்லை .ஊருக்கும் செல்ல முடியாத நிலை
ஏன் என்றால் இப்போ இருக்க கம்பெனியில் நல்ல perfomance கொடுத்தால் மட்டுமே நான் அமெரிக்கா வேலைக்கு போக முடியும்
ஒரு வேலை நான் அப்டேட் கொடுத்தால் கூட அது அவசர கதியில் அரை குறையாக தான் வரும்
அதனால் என்னை மன்னித்து விடுங்கள் உங்களை விட நான் தான் கதை எழுத முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன் அதனால் என்னை மன்னியுங்கள்
உங்கள் நிலைமை நன்றாக புரிகிறது நண்பா
அமேரிக்கா செல்ல வாழ்த்துக்கள் நண்பா
என் மனைவி அமெரிக்காவில் தான் அவள் அண்ணன் வீட்டில் இருக்கிறாள் நண்பா
நீங்கள் அமெரிக்க சென்றதும் எனக்கு தகவல் சொல்லுங்கள் பிளீஸ்
வாழ்த்துக்கள்