13-07-2022, 05:19 PM
(13-07-2022, 04:07 PM)Teen Lover Wrote:
அருமையாக சொன்னீர்கள் நண்பா
இது எல்லா ஆசிரியர்களுக்கும் வரும் ஒரு வித
மன உளைச்சல்.
கதை எழுத பல மணி நேரம் செலவு செய்ய
வேண்டி உள்ளது.
ஆனால் விமர்சனம் வருவதில்லை.
அப்படியா வந்தாலும் மிக கேவலமாக வரும்.
என்ன செய்வது.
ஆசிரியர் அவர்களுக்கு.
இப்போதுதான் உங்க கதையை முழுவதுமா படித்தேன்.
இப்படி ஒரு டைம் ட்ராவல் வச்சி நான் கதை படிச்சதே இல்லை.
அதை விட எந்த குழப்பம் இல்லாமல் எழுதிய உங்களை
பாராட்டாமல் இருக்க முடியாது.
மிக மிக அருமை.
உங்களுடைய கோபம் நியாயமானது தான்.
இருந்தாலும் சில பேர் செய்யற தவறுக்கு அனைவர்க்கும்
தண்டனை வேண்டாம்.
கோபம் தணிந்து - கதையை தொடர வேண்டுகிறேன்.
நன்றி.
சரியாக சொன்னீர்கள் நண்பா
கதாசிரியர் எங்களை போன்ற வாசக ரசிகர்கள் மேல் கருணை காட்ட வேண்டும் பிளீஸ்
நன்றி