13-07-2022, 03:22 PM
(13-07-2022, 01:46 PM)intrested Wrote: எல்லோருக்கும் கமெண்ட் செயிரிங்க... ஆனா கதை அப்டேட் இல்லை.. ஏன் இப்படி....
நேத்து தான் எழுத ஆரம்பிச்சேன் நண்பா
மூட் அவ்ளோவா செட் ஆகல நண்பா
அதனால தான் இன்னைக்கு முழுவதும் கமெண்ட்ஸ் ல இறங்கிட்டேன் நண்பா
இப்போது அடுத்த பகுதி தயாராகி கொண்டு இருக்கிறது நண்பா
விரைவில் அப்டேட் உண்டு நண்பா
இந்த கதையையும் நியாபகம் வைத்திருப்பதற்கு நன்றி நண்பா