13-07-2022, 01:06 PM
(02-07-2022, 05:29 PM)kalavikathalan Wrote: கதையின் one line சொல்லிட்டு. பிறகு எதையும் பதிவு செய்யவில்லை. கதை எழுத சரியான சூழநிலை அமையவில்லை. அப்புறம் பாதியில் விட்டு விட்டு சென்று விட்டால். வாசகர்கள் எப்படி thread இல் கழுவி ஊற்றுவீர்கள் என்று தெரியும். அதனால் தான் எழுத ஆரம்பிக்க வில்லை. இனி எழுத போகிறேன் ! கதையின் முதல் பதிவு அடுத்த வாரத்தில் வரும் !
வாவ்
மிக மிக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறோம் நண்பா
நேரம் கிடைக்கும்போது பதிவிட்டால் போதும் நண்பா
கமெண்ட் போட நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் நண்பா
வாழ்த்துக்கள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)